Tamil Dictionary 🔍

யாபித்தல்

yaapithal


பொழுதுபோக்குதல் ; நுகர்தல் ; கவர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுபவித்தல். சுசிக்குச் சுசிந்தை, சொல்லுக்குத் தேரூர், இருக்கப் பறக்கை, யாபிக்கக் கோட்டாறு. To enjoy; அபகரித்தல். Loc. To obtain unlawful possession of; To encroach upon; பொழுதுபோக்குதல். Loc.--tr.. To while away one's time;

Tamil Lexicon


yāpi-
11v. yāpa. intr.
To while away one's time;
பொழுதுபோக்குதல். Loc.--tr..

To enjoy;
அனுபவித்தல். சுசிக்குச் சுசிந்தை, சொல்லுக்குத் தேரூர், இருக்கப் பறக்கை, யாபிக்கக் கோட்டாறு.

yāpa-
11v. tr. vyāp.
To obtain unlawful possession of; To encroach upon;
அபகரித்தல். Loc.

DSAL


யாபித்தல் - ஒப்புமை - Similar