Tamil Dictionary 🔍

நிதானித்தல்

nithaanithal


உறுதிசெய்தல் , அளவு திட்டப் படுத்துதல் , அனுமானித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவு திட்டப்படுத்துதல். (w.) 3. To fix a measure or standard; உத்தேசித்தல். 2. To estimate, judge; அனுமானித்தல் 4. To infer, deduce; நிச்சயித்தல். 1. To ascertain, determine, resolve;

Tamil Lexicon


nitāṉi-,
11. v. tr. நிதானம்.
1. To ascertain, determine, resolve;
நிச்சயித்தல்.

2. To estimate, judge;
உத்தேசித்தல்.

3. To fix a measure or standard;
அளவு திட்டப்படுத்துதல். (w.)

4. To infer, deduce;
அனுமானித்தல்

DSAL


நிதானித்தல் - ஒப்புமை - Similar