மானித்தல்
maanithal
நாணுதல் ; செருக்குக்கொள்ளுதல் ; பெருமைப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கர்வங்கொள்ளுதல். நின்னைப்பணியாது மானித்து நின்ற அரசன் (நீல. 529, உரை).-tr. 2. To be proud; நாணுதல். கூற்றமும் . . . மானித்தது (பு. வெ. 7, 25, உரை). 1. To be bashful; to become ashamed; பெருமைப்படுத்துதல். நாணிமானித்தோமே நாமென்பார் (காளத். உலா, 243). To respect, honour, treat reverently;
Tamil Lexicon
சங்கித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
māṉi-
11 v. māna [ K. mānisu]
1. To be bashful; to become ashamed;
நாணுதல். கூற்றமும் . . . மானித்தது (பு. வெ. 7, 25, உரை).
2. To be proud;
கர்வங்கொள்ளுதல். நின்னைப்பணியாது மானித்து நின்ற அரசன் (நீல. 529, உரை).-tr.
To respect, honour, treat reverently;
பெருமைப்படுத்துதல். நாணிமானித்தோமே நாமென்பார் (காளத். உலா, 243).
DSAL