விதானித்தல்
vithaanithal
மேற்கட்டி கட்டுதல். பூந்துகள் விரிந்து வானின் விதானித்த தொத்ததே (சீவக. 861). To put up a canopy; to cover the roof of a building with ceiling cloth; to put up an ornamental covering to a marriage pavilion;
Tamil Lexicon
vitāṉi-
11 v. tr. & intr. விதானம்1.
To put up a canopy; to cover the roof of a building with ceiling cloth; to put up an ornamental covering to a marriage pavilion;
மேற்கட்டி கட்டுதல். பூந்துகள் விரிந்து வானின் விதானித்த தொத்ததே (சீவக. 861).
DSAL