Tamil Dictionary 🔍

திமிர்த்தல்

thimirthal


கால் முதலியன மரத்துப்போதல் ; கொழுத்துத் தடித்தல் ; தடவுதல் ; அடித்தல் ; குலுக்குதல் ; அருவருத்தல் ; உறுதிப்படுத்தல் ; பிரமைபிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமைபிடித்தல். 3. To be stupefied, dumbfounded; தடவுதல். வறுவலுக்கு மிளகாய்ப்பொடி திமிர்த்து வைக்கவேண்டும். 1. To rub, besmear; கொழுத்துத் தடித்தல். 2. To grow stout from obesity; கால் முதலியன மரத்தல். 1. To be numbed, as a limb; to be paralysed; அருவருத்தல். (J.) 5. To loathe, as food; நிச்சயித்தல். அணைத்தபோதை ஸ்பர்சத்தாலே திமிர்த்துச் சொல்லுகிறார் (ஈடு, 2, 6, 1). 2. To determine; அடித்தல். கூழையங் குறுநரி யுடையோர் திமிர்ப்ப (கல்லா. 89, 19). 3. To beat; குலுக்குதல். திமிர்த்தி வைத்தான். 4. To shake;

Tamil Lexicon


timir-,
11 v. tr.
1. To rub, besmear;
தடவுதல். வறுவலுக்கு மிளகாய்ப்பொடி திமிர்த்து வைக்கவேண்டும்.

2. To determine;
நிச்சயித்தல். அணைத்தபோதை ஸ்பர்சத்தாலே திமிர்த்துச் சொல்லுகிறார் (ஈடு, 2, 6, 1).

3. To beat;
அடித்தல். கூழையங் குறுநரி யுடையோர் திமிர்ப்ப (கல்லா. 89, 19).

4. To shake;
குலுக்குதல். திமிர்த்தி வைத்தான்.

5. To loathe, as food;
அருவருத்தல். (J.)

timir-,
11 v. intr. திமிர்.
1. To be numbed, as a limb; to be paralysed;
கால் முதலியன மரத்தல்.

2. To grow stout from obesity;
கொழுத்துத் தடித்தல்.

3. To be stupefied, dumbfounded;
பிரமைபிடித்தல்.

DSAL


திமிர்த்தல் - ஒப்புமை - Similar