Tamil Dictionary 🔍

கதிர்த்தல்

kathirthal


ஒளிர்தல் , ஒளிவீசுதல் ; வெளிப்படுதல் ; மிகுதல் ; இறுமாத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரகாசித்தல். கதிர்த்த நகை மன்னும் (திருக்கோ, 396). 1. To shine; glow; கூர்த்தல். (யாழ். அக.) To be sharp; வெளிப்படுதல். வாய்மை கதிர்ப்பச்சென்ற (கம்பரந். 1). 2. To become manifest; மிகுதல். கதிர்த்த கற்பினார். 3. To abound, increase; இறுமாத்தல். (யாழ். அக.) 4. To be conceited, puffed up;

Tamil Lexicon


katir-
11 v. intr. கதிர்.
1. To shine; glow;
பிரகாசித்தல். கதிர்த்த நகை மன்னும் (திருக்கோ, 396).

2. To become manifest;
வெளிப்படுதல். வாய்மை கதிர்ப்பச்சென்ற (கம்பரந். 1).

3. To abound, increase;
மிகுதல். கதிர்த்த கற்பினார்.

4. To be conceited, puffed up;
இறுமாத்தல். (யாழ். அக.)

katir-
11 v. intr.
To be sharp;
கூர்த்தல். (யாழ். அக.)

DSAL


கதிர்த்தல் - ஒப்புமை - Similar