Tamil Dictionary 🔍

திமிர்பிடித்தல்

thimirpitithal


கொழுத்தல் ; செருக்குக் கொள்ளுதல் ; மரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்குறுதல். 3. To become haughty; கொழுத்தல். 2. To become corpulent, as the body; மரத்தல். 1. To become numb, stiff;

Tamil Lexicon


timir-piṭi-,
v. intr. id.+.
1. To become numb, stiff;
மரத்தல்.

2. To become corpulent, as the body;
கொழுத்தல்.

3. To become haughty;
செருக்குறுதல்.

DSAL


திமிர்பிடித்தல் - ஒப்புமை - Similar