Tamil Dictionary 🔍

தளிர்த்தல்

thalirthal


செழித்தல். 3. To flourish, prosper; தழைத்தல். மாரியால் வற்றிநின்ற சந்தனந் தளிர்த்ததேபோல் (சீவக. 545). 2. To put forth leaves; துளிர்த்தல். (சூடா.) 1. [K. taḷir.] To shoot forth, sprout; மகிழ்தல். தையலாள்வரக் கண்டனனா மெனத் தளிர்ப்பான் (கம்பரா. தானைகாண். 28). 4. To rejoice;

Tamil Lexicon


taḷir-,
11 v. intr.
1. [K. taḷir.] To shoot forth, sprout;
துளிர்த்தல். (சூடா.)

2. To put forth leaves;
தழைத்தல். மாரியால் வற்றிநின்ற சந்தனந் தளிர்த்ததேபோல் (சீவக. 545).

3. To flourish, prosper;
செழித்தல்.

4. To rejoice;
மகிழ்தல். தையலாள்வரக் கண்டனனா மெனத் தளிர்ப்பான் (கம்பரா. தானைகாண். 28).

DSAL


தளிர்த்தல் - ஒப்புமை - Similar