Tamil Dictionary 🔍

எதிர்த்தல்

yethirthal


சந்தித்தல் ; மாறுபடுதல் ; தாக்குதல் ; தடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தித்தல். சிற்றவ்வைமார்களைக் கண்பிழைப்பித் தெதிர்த் தெங்குநின் றெப்பரிசளித்தான் (திருக்கோ. 396). 1. To meet face to face; இகலித தாக்குதல். இத்திறமாகிய படையோ டெப்படி நாஞ்சிற்படைகொண் டெதிர்ப்பதென்றான் (பாரத. பதினெட். 15). 2. To encounter, oppose, withstand, resist; தடுத்தல். -intr. உண்டபண்டம் வாயில் எதிர்க்கிறது. Loc. 3. To prevent, hinder; See எதிர்க்கெடு-.

Tamil Lexicon


etir
11 v. [T. edirintsu, K. edirisu, M. etir, Tu. eduruntu.] tr.
1. To meet face to face;
சந்தித்தல். சிற்றவ்வைமார்களைக் கண்பிழைப்பித் தெதிர்த் தெங்குநின் றெப்பரிசளித்தான் (திருக்கோ. 396).

2. To encounter, oppose, withstand, resist;
இகலித தாக்குதல். இத்திறமாகிய படையோ டெப்படி நாஞ்சிற்படைகொண் டெதிர்ப்பதென்றான் (பாரத. பதினெட். 15).

3. To prevent, hinder; See எதிர்க்கெடு-.
தடுத்தல். -intr. உண்டபண்டம் வாயில் எதிர்க்கிறது. Loc.

DSAL


எதிர்த்தல் - ஒப்புமை - Similar