Tamil Dictionary 🔍

திணர்த்தல்

thinarthal


நெருக்கமாதல் ; கனமாகப் படிந்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கனமாகப் படிந்திருத்தல். திணர்த்த வண்டல்கண்மேல் (திவ். திருவாய். 6, 1, 5). 1 To form a thick layer; நெருக்கமாதல். வண்டு திணர்த்த வயல் (திவ். திருப்பள்ளி. தனியன்). 2. To be crowded, dense, close;

Tamil Lexicon


tiṇar-,
11 v. intr. perh. திண்-மை.
1 To form a thick layer;
கனமாகப் படிந்திருத்தல். திணர்த்த வண்டல்கண்மேல் (திவ். திருவாய். 6, 1, 5).

2. To be crowded, dense, close;
நெருக்கமாதல். வண்டு திணர்த்த வயல் (திவ். திருப்பள்ளி. தனியன்).

DSAL


திணர்த்தல் - ஒப்புமை - Similar