Tamil Dictionary 🔍

அதிர்த்தல்

athirthal


அதட்டல் ; சொல்லுதல் ; முழங்குதல் ; கலங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுதல். (பிங்.) முழங்குதல். மதித்தவேலை...வாய்விட்டதிர்த்த (கந்தபு. ததீசியு. 325). கலங்குதல். கற்றா னதிர்ப்பிற் பொருளதிர்க்கும் (நான்மணி. 21). 3. To say, tell; 1. To thunder, roar, as the sea; 2. To be confused; நடுங்கச் செய்தல். பின்னதிர்க்குஞ் செய்வினை (நான்மணி. 68). 1. To alarm by shouting, intimidate; அதட்டுதல். (திவா.) 2. To rebuke, menace;

Tamil Lexicon


அசைத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Reproof. 2. Dictation.

Miron Winslow


atir-
caus. of அதிர்1-. 11 v.tr.
1. To alarm by shouting, intimidate;
நடுங்கச் செய்தல். பின்னதிர்க்குஞ் செய்வினை (நான்மணி. 68).

2. To rebuke, menace;
அதட்டுதல். (திவா.)

3. To say, tell; 1. To thunder, roar, as the sea; 2. To be confused;
சொல்லுதல். (பிங்.) முழங்குதல். மதித்தவேலை...வாய்விட்டதிர்த்த (கந்தபு. ததீசியு. 325). கலங்குதல். கற்றா னதிர்ப்பிற் பொருளதிர்க்கும் (நான்மணி. 21).

DSAL


அதிர்த்தல் - ஒப்புமை - Similar