Tamil Dictionary 🔍

திமிர்தல்

thimirthal


பூசுதல் ; தடவுதல் ; அப்புதல் ; வாரி இறைத்தல் ; ஒலித்தல் ; வளர்தல் ; கம்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்பித்தல். நிலைதளர்ந் துடலந் திமிர்ந்து வேர்வரும்பி (திருவிளை. நாக. 19). 3. To tremble, shake; வளர்தல். (W.) 2. (M. timiruka.) To grow, increase, become more intense; பூசுதல். சாந்தந்திமிர்வோர்(மணி. 19, 86). 1. To smear, as sandal paste; ஒலித்தல். (சூடா.) 1. To sound, resound; தடவுதல். ஈர்ங்கை விற்புறந் திமிரி (புறநா. 258). 2. To rub; வாரியிறைத்தல். கையிடை வைத்தது மெய்யிடைத் திமிரும் (நற். 360).- intr. 4. To throw or scatter, as on one's body; அப்புதல். பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே (ஐங்குறு. 347). 3. To apply to, as a flower to the skin;

Tamil Lexicon


timir-,
4 & 5 v. tr. (K. timir.)
1. To smear, as sandal paste;
பூசுதல். சாந்தந்திமிர்வோர்(மணி. 19, 86).

2. To rub;
தடவுதல். ஈர்ங்கை விற்புறந் திமிரி (புறநா. 258).

3. To apply to, as a flower to the skin;
அப்புதல். பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே (ஐங்குறு. 347).

4. To throw or scatter, as on one's body;
வாரியிறைத்தல். கையிடை வைத்தது மெய்யிடைத் திமிரும் (நற். 360).- intr.

1. To sound, resound;
ஒலித்தல். (சூடா.)

2. (M. timiruka.) To grow, increase, become more intense;
வளர்தல். (W.)

3. To tremble, shake;
கம்பித்தல். நிலைதளர்ந் துடலந் திமிர்ந்து வேர்வரும்பி (திருவிளை. நாக. 19).

DSAL


திமிர்தல் - ஒப்புமை - Similar