உதிர்த்தல்
uthirthal
உதிரச் செய்தல் ; வீழ்த்துதல் ; பொடியாக்கல் ; உதறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீழ்த்துதல். குயில்குடைந் துதிர்த்த புதுப் பூஞ்செம்மல் (சிறுபாண். 4). 1. To cast leaves or fruits, as trees; to cause to drop or fall in numbers or succession to shake off, beat off, peel off, strip; to knock out, as teeth; to shed, as tears; பிதிர்த்தல். பிட்டையுதிர்த்தான். 2. To break in pieces; உதறுதல். பலரிடை யாடை யுதிரார் (ஆசாரக். 37). 3. To shake out, as a cloth;
Tamil Lexicon
உருத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
utir -
11 v. tr. caus. of உதிர்-. [K. udirisu, M. utir.]
1. To cast leaves or fruits, as trees; to cause to drop or fall in numbers or succession to shake off, beat off, peel off, strip; to knock out, as teeth; to shed, as tears;
வீழ்த்துதல். குயில்குடைந் துதிர்த்த புதுப் பூஞ்செம்மல் (சிறுபாண். 4).
2. To break in pieces;
பிதிர்த்தல். பிட்டையுதிர்த்தான்.
3. To shake out, as a cloth;
உதறுதல். பலரிடை யாடை யுதிரார் (ஆசாரக். 37).
DSAL