தாம்
thaam
அவர்கள் ; மரியாதை குறிக்கும் முன்னிலைச் சொல் ; ஓரசைச்சொல் ; ஒரு சாரியை ; தாகம் ; விலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரியாதை குறிக்கும் முன்னிலைச்சொல். தாமென்ன சொன்னீர்கள்?. 2. You, a term of respect; விலை. (C. G.) Price; அவர்கள். தாம் சொன்னதைத் தாபித்தனர். 1. They; முதல்வேற்றுமையில் பன்மைப்பெயரைச் சார்ந்துவரும் சாரியை. அவர்தம் வந்தார்.--part. An expletive, as in வருவர்தாம்; அசைநிலை. (நன். 441.) 3. Particle suffixed to plural nouns of any person in the nominative case, for emphasis; தாகம். கடுந்தாம்பதிபு (கலித்.12, 5). Thirst;
Tamil Lexicon
pl. of தான், they, themselves; 2. honorif. for he; 3. honorif. for you (in conversation or epistolary writing); 4. emphat. particle (affixed to nouns), சாரியை (as in அவர்தாமே, he himself). தாம் வருகிறோமென்றார், he said he would come. தம்முடைய கடிதம் வந்து சேர்ந்தது, I have received your letter.
J.P. Fabricius Dictionary
[obl. தம் ] avankataan அவங்கதான் they themselves; he himself (hon.)
David W. McAlpin
, [tām] (''pl. of'' தான்.) They, themselves. 2. ''[in usage the 2d. per. sing. honorific.]'' You, your honor, &c., முன்னிலைச்சொல். 3. A சாரியை or emphatic particle suffixed to plural pronouns of any person, as அவர் தாம்வந்தார், he came. 4. An அசைநிலை, ex pletive, வருவர்தாம், they will come, they will indeed come. 5. One of the syllable sung to tunes instead of words. (See தா ளம், and சுரம்.)--''Note.'' As a சாரியை, it is an affix to nouns, and, in the oblique cases, it takes the change of case instead of the noun.
Miron Winslow
tām,
தான்1. [T. tāmu, K. tām.] pron.
1. They;
அவர்கள். தாம் சொன்னதைத் தாபித்தனர்.
2. You, a term of respect;
மரியாதை குறிக்கும் முன்னிலைச்சொல். தாமென்ன சொன்னீர்கள்?.
3. Particle suffixed to plural nouns of any person in the nominative case, for emphasis;
முதல்வேற்றுமையில் பன்மைப்பெயரைச் சார்ந்துவரும் சாரியை. அவர்தம் வந்தார்.--part. An expletive, as in வருவர்தாம்; அசைநிலை. (நன். 441.)
tām,
n. dāha.
Thirst;
தாகம். கடுந்தாம்பதிபு (கலித்.12, 5).
tām,
n. U. dām.
Price;
விலை. (C. G.)
DSAL