Tamil Dictionary 🔍

தாயம்

thaayam


பங்கு ; தந்தைவழிச் சுற்றம் ; கவறு ; சூதாடுகருவி ; துன்பம் ; சமயவாய்ப்பு ; கொடை ; குழந்தை விளையாட்டுவகை ; கவறு உருட்ட விழும் ஒன்று என்னும் எண் ; பாகத்திற்குரிய முன்னோர் பொருள் ; தாமதித்தல் ; மேன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பங்கு. (யாழ். அக.) 2. Share; கவறுருட்ட விழும் விருத்தம். முற்பட இடுகின்ற தாயம் (கலித். 136, உலை). 4. A fall of the dice; கவறு. (யாழ். அக.) 5. Cubical pieces in dice-play; கவறுருட்ட விழும் ஒன்று என்னும் எண். Colloq. 6. Number one in the game of dice; கொடை. (யாழ். அக.) 7. Gift, donation; பாகத்திற்குரிய பிதிரார்ச்சிதப்பொருள். 1. Patrimony, inheritance, wealth of an ancestor capable of inheritance and partition (R. F.); துன்பம். (யாழ். அக.) 9. Affliction, distress; தாக்காட்டு. (W.) 10. Delay, stop; குழந்தை விளையாட்டுவகை. 11. A child's game played with seeds or sheels on the ground மேன்மை. தாயமாம் பதுமினிக்கு (கொக்கோ. 1, 28). 12. Excellence, superiority; தந்தைவழிச் சுற்றம். (யாழ். அக.) 3.Paternal relationship; சமயவாய்ப்பு. (யாழ். அக.) 8. Good opportunity;

Tamil Lexicon


s. a portion, an inheritance, உரிமை; 2. dice to play with, a kind of backgammon board, கவறு; 3. a relation by the fathers's side; 4. affliction, distress, தவதாயம்; 5. good opportunity, juncture, சமயம்; 6. a play with tamarind stones; 7. a stop, delay, தாக்காட்டு. தாயக்கட்டை, dice, a cubical piece in the play of dice. தாயங்கிடைக்க, to get a good opportunity. தாயதி, தாயத்தனம், kinship. தாயத்தார், paternal kinsman or heirs. தாயபாகம், a division of an estate. தாயமாட, to play dice, to gamble; 2. to be tardy, தாமதஞ் செய்ய. தாயம் போட, to cast dice. தாயம் விழுதல், the lucky falling of dice. தாயவிதைப்பு, seasonable sowing.

J.P. Fabricius Dictionary


, [tāyam] ''s.'' Appropriation; a portion, an inheritance, உரித்து. W. p. 45. DAYA. 2. Affinity, relationship (chiefly pater nal), தந்தைவழிச்சுற்றம். 3. Cubical pieces in the play of dice; also the backgammon board, சூதாடுகருவி. 4. A fall of the dice, &c., also a good or lucky fall, நற்பந்தை யம்விழுகை. 5. A play with tamarind stones, &c., புளியங்கொட்டைத்தாயம். ''(c.)'' 6. Good opportunity, juncture, சமயவாய்ப்பு. 7. (''com.'' தவதாயம்.) Affliction, distress, துன்பம். 8. A delay, a stop, தாக்காட்டு. ''(Beschi.)''

Miron Winslow


tāyam,
n. dāya.
1. Patrimony, inheritance, wealth of an ancestor capable of inheritance and partition (R. F.);
பாகத்திற்குரிய பிதிரார்ச்சிதப்பொருள்.

2. Share;
பங்கு. (யாழ். அக.)

3.Paternal relationship;
தந்தைவழிச் சுற்றம். (யாழ். அக.)

4. A fall of the dice;
கவறுருட்ட விழும் விருத்தம். முற்பட இடுகின்ற தாயம் (கலித். 136, உலை).

5. Cubical pieces in dice-play;
கவறு. (யாழ். அக.)

6. Number one in the game of dice;
கவறுருட்ட விழும் ஒன்று என்னும் எண். Colloq.

7. Gift, donation;
கொடை. (யாழ். அக.)

8. Good opportunity;
சமயவாய்ப்பு. (யாழ். அக.)

9. Affliction, distress;
துன்பம். (யாழ். அக.)

10. Delay, stop;
தாக்காட்டு. (W.)

11. A child's game played with seeds or sheels on the ground
குழந்தை விளையாட்டுவகை.

12. Excellence, superiority;
மேன்மை. தாயமாம் பதுமினிக்கு (கொக்கோ. 1, 28).

DSAL


தாயம் - ஒப்புமை - Similar