Tamil Dictionary 🔍

தாபம்

thaapam


வெப்பம் ; துன்பம் ; தாகம் ; காடு ; முத்திராதாரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காடு. (W.) Jungle, forest; பஞ்சசம்ஸ்காரத்தினுள் ஓன்றான முத்திராதாரணம். Vaiṣṇ. 2. Branding the shoulders with the marks of conch and discus of viṣṇu, one of paca-camskaram, q.v.; தாகம். மான்கணம் . . . தாபநீங்காதசைந்தன (திருவாச. 3, 82). 3. Thirst; துன்பம். (உரி. நி.) தாபஞ்செய் குற்றம் (அருட்பா, i, நெஞ்சறி. 201). 4. Sorrow, distress, anguish; வெப்பம். (சூடா.) 1. Heat, burning;

Tamil Lexicon


s. burning heat, fervency, உஷ்ணம்; 2. fervent desire, ardour, தவனம்; 3. distress, sorrow, துன்பம்; 4. a jungle, a forest, காடு. தாபசுரம், -க்காய்ச்சல், burning fever. தாபத்திரயம், the three kinds of distress: ஆத்மிகம், or ஆன்மிகம், affliction from creatures; 2. தெய்விகம், affliction from the divine hand; பௌதிகம், afflictions caused by the elements. தாபநன், the Sun. கோபதாபம், heat of anger. பச்சாத்தாபம், contrition, repentance, sympathy. மனஸ்தாபம், மனத்தாபம், grief, sorrow of heart, regret, repentance of heart. விரகதாபம், lust.

J.P. Fabricius Dictionary


, [tāpam] ''s.'' Heat, ardor, fever, burn ing, உட்டணம். 2. Sorrow, distress, an guish, துன்பம். W. p. 371. TAPA. 3. A jungle, forest, காடு.

Miron Winslow


tāpam,
n. tāpa.
1. Heat, burning;
வெப்பம். (சூடா.)

2. Branding the shoulders with the marks of conch and discus of viṣṇu, one of panjca-camskaram, q.v.;
பஞ்சசம்ஸ்காரத்தினுள் ஓன்றான முத்திராதாரணம். Vaiṣṇ.

3. Thirst;
தாகம். மான்கணம் . . . தாபநீங்காதசைந்தன (திருவாச. 3, 82).

4. Sorrow, distress, anguish;
துன்பம். (உரி. நி.) தாபஞ்செய் குற்றம் (அருட்பா, i, நெஞ்சறி. 201).

tāpam,
n. dāva.
Jungle, forest;
காடு. (W.)

DSAL


தாபம் - ஒப்புமை - Similar