Tamil Dictionary 🔍

தாமம்

thaamam


பூமாலை ; கயிறு ; வடம் ; பரமபதம் ; நகரம் ; ஊர் ; மலை ; இடம் ; உடல் ; ஒழுங்கு ; பூ ; கொன்றைமரம் ; சந்தனம் ; ஒளி ; போர்க்களம் ; யானை ; புகழ் ; பிறப்பு ; பதினெட்டுக் கோவையுள்ள மாதர் இடையணி ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருதநிலத்தூர். (சூடா.) 4. Town in marutam tract; பூ. (பிங்.) 7. Flower; மலை. (சூடா.) 6. Mountain; ஒளி. (பிங்.) 7. Light, lustre, brilliancy; புகழ். (W.) 8. Fame, celebrity; சந்தனம். (சூடா.) 9. Sandal; உடல். (W.) 10. Body; பிறப்பு. (W.) 11. Birth, transmigration; முடியுறுப்புக்கள் ஐந்தனுள் ஒன்று. (திவா.) 8. An ornamental part of a crown, one of the five muṭi-y-ṟuppy, q.v.; See கொன்றை. (பிங்.) 9. Senna. யானை (சூடா.) Elephant; இடம். (அக.நி.) 1. Place, position; பரமபதம். விண்முழுது மெதிர்வரத் தன்றாம மேவி (திவ். பெருமாள். 10, 10.) 2. Final bliss; நகரம். (பிங்.) 3. City; கயிறு. (பிங்). 1. Rope, cord, string; See தாமணி. 2. Line to tie cattle. பூமாலை. (பிங்.) வண்டிமிருந் தாம வரைமார்ப (பு. வெ. 12, இருபாற். 3). 3. Wreath, flower garland, chaplet, especially worn on shoulders; வடம். (பிங்.) முத்துத் தாம முறையொடு நாற்றுமின் (மணி. 1, 49). 4. Necklace of beads; string, as of pearls; 18 கோவையுள்ள மாதரிடையணி. (W.) 5. Woman's waist ornament of 16 or 18 strings of beads; ஒழுங்கு. தடமலர்த்திதாம மாலை (சீவக. 1358). 6. Row, line; போர்க்களம். (சூடா.) 5. Battlefield;

Tamil Lexicon


s. a rope, a string, கயிறு; 2. a flower, பூ; 3. a wreath, a chaplet, பூமாலை; 4. a necklace of beads; 5. a woman's waist ornament consisting of 16 or 18 zones of beads; 6. a house, a dwelling, 7. light, lustre, radiance, ஒளி; 8. body, உடல், 9. transmigration, birth, பிறப்பு, 1. a city, a town, நகரம்; 11. a mountain, மலை; 12. ornaments of a crown, முடி யுறுப்பு; 13. health, gratification, சுகம்; 14. the கொன்றை, tree, cassia. தாமநிதி, the Sun.

J.P. Fabricius Dictionary


, [tāmam] ''s.'' Rope, cord, string, as அணை கயிறு. 2. A string to tie oxen together, as தாமணி. 3. A flower, பூ. 4. Wreath, flower garland, chaplet, பூமாலை. 5. Necklace of beads, மயிக்கோவை. 6. A woman's waist ornament, consisting (according to நிகண்டு) of sixteen or eighteen zones of beads, மூவாறு கோவையுளமாதரிடையணி. ''(Sa. Da'ma.)'' 7. House, abode, dwelling, வீடு. 8. Place, loca tion, position, இடம். 9. Birth, transmigra tion, பிறப்பு. 1. Body, உடல். 11. Light, lus tre, brillancy, radiance, ஒளி. 12. City, town, நகரம். 13. Fame, celebrity, புகழ். W. p. 443. DHAMA. 14. The கொன்றை tree. 15. Row, order, ஒழுங்கு. 16. Ornaments of a crown, முடியுறுப்பு. 17. Health, ease, pleasent ness, gratification, சுகம். 18. Mountain, மலை.

Miron Winslow


tāmam,
n. dāman.
1. Rope, cord, string;
கயிறு. (பிங்).

2. Line to tie cattle.
See தாமணி.

3. Wreath, flower garland, chaplet, especially worn on shoulders;
பூமாலை. (பிங்.) வண்டிமிருந் தாம வரைமார்ப (பு. வெ. 12, இருபாற். 3).

4. Necklace of beads; string, as of pearls;
வடம். (பிங்.) முத்துத் தாம முறையொடு நாற்றுமின் (மணி. 1, 49).

5. Woman's waist ornament of 16 or 18 strings of beads;
18 கோவையுள்ள மாதரிடையணி. (W.)

6. Row, line;
ஒழுங்கு. தடமலர்த்திதாம மாலை (சீவக. 1358).

7. Flower;
பூ. (பிங்.)

8. An ornamental part of a crown, one of the five muṭi-y-ṟuppy, q.v.;
முடியுறுப்புக்கள் ஐந்தனுள் ஒன்று. (திவா.)

9. Senna.
See கொன்றை. (பிங்.)

tāmam,
n. cf. sāma-ja.
Elephant;
யானை (சூடா.)

tāmam,
n. dhāman.
1. Place, position;
இடம். (அக.நி.)

2. Final bliss;
பரமபதம். விண்முழுது மெதிர்வரத் தன்றாம மேவி (திவ். பெருமாள். 10, 10.)

3. City;
நகரம். (பிங்.)

4. Town in marutam tract;
மருதநிலத்தூர். (சூடா.)

5. Battlefield;
போர்க்களம். (சூடா.)

6. Mountain;
மலை. (சூடா.)

7. Light, lustre, brilliancy;
ஒளி. (பிங்.)

8. Fame, celebrity;
புகழ். (W.)

9. Sandal;
சந்தனம். (சூடா.)

10. Body;
உடல். (W.)

11. Birth, transmigration;
பிறப்பு. (W.)

DSAL


தாமம் - ஒப்புமை - Similar