Tamil Dictionary 🔍

தானம்

thaanam


இடம் ; இருப்பிடம் ; பதவி ; கோயில் ; இருக்கை ; சக்தி ; துறக்கம் ; செய்யுட் பொருத்தத்தில் வரும் நிலைகள் ; எழுத்துப் பிறக்குமிடம் ; எண்ணின் தானம் ; நன்கொடை ; யானை மதம் ; நால்வகை உபாயத்துள் ஒன்றாகிய கொடை ; குளித்தல் ; இசைச்சுரம் ; சாதக சக்கரத்திலுள்ள வீடு ; ஆற்றலில் சமமாயிருக்கை ; இல்லறம் ; மகரவாழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம். 1. Place location, situation, spot, station; உறைவிடம். தானத்தி லிருத்தலோடும் (சீவக. 1567). 2. Home, abode; பதவி. தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே (இனி. நாற். 14). 3. Position, status; மகரவாழை. (பிங்.) 8. A kind of plantain; ஸ்நானம். வன்னிதானம் புகுமுன் மானததானந்தோய மாட்டாரேனும் (குற்றா. தல. திருக்குற். 21). Bath; சுரவிஸ்தார முறை. 2. (Mus.) Singing the notes of the scale in various combinations; வேள்வி. (பிங்.) 7. Sacrifice, as requiring offerings; இசைச்சுரம். பெருந்தானத்திலே பெருமிடறுசெய்து (ஈடு, 3, 8, ப்ர.). 1. (Mus.) Notes of the scale; கோயில். (S. I. I. i, 120.) 4. Temple; சுவர்க்கம். (பிங்.) 5. The heaven of Indra; ஆசனம். தானத்தி லிருக்க வென்றான் (சீவக. 542). 6. Seat; எழுத்துப்பிறக்கும் இடம். (நன். 73.) 7. (Gram.) Organs involved in articulation; எண்ணின் தானம். Colloq. 8. (Math.) Place, position of a figure in a series in notation, as indicating its value; சாதகசக்கரத்திலுள்ள வீடு. 9. (Astrol.) A house in an horoscope; செய்யுட்பொருத்தத்தில் வரும் பாலத்தானம், குமரத்தானம், இராசத்தானம், மூப்புத்தானம், மரணத்தானம் என்ற நிலைகள். 10. (Poet.) Stages counted in ceyyuṭ-poruttam, numbering five, viz., pāla-t-tāṉam, kumara-t-tāṉam, irāca-t-tāṉam, mūppu-t-tāṉam, maraṇa-t-tāṉam; . 11. See தானப்பொருத்தம். ஆற்றலில் சமமாயிருக்கை. தானஞ் சமங்கொளல் (இரகு. திக்வி. 24). 12. State of being equal in power; சக்தி. அந்தமி றானங்கூடலின் (ஞானா. 59, 19). 13. Power, strength; நன்கொடை. 1. Gift in charity, donation, grant, as a meritorious deed; தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை. (பிங்.) 2. (Buddh.) Liberality, munificence, bounty, one of taca-pāramitai, q.v.; நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை. (சீவக. 747, உரை.) 3. Gifts, as a political expedient, one of four upāyam, q.v; ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம், ஔஷததானம் என்ற நால்வகை அறச்சொல். 4. (Jaina.) Charitable assistance, of four kinds, viz., ākāra-tāṉam, apaya-tāṉam, cāstira-tāṉam and auṣata-tāṉam; இல்லறம். (திருநூற். 17, உரை.) 5. Householder's life; யானைமதம். (பிங்.) கைத்தானக் களிற்றரசர் (கம்பரா. கார்முக. 20). 6. Must of the elephant;

Tamil Lexicon


s. a gift in charity, a donation, கொடை; 2. liberality bounty, ஈகை; 3. the rut of the elephant, யானை மதம்; 4. a tune, ராகம். தானங்கொடுக்க, தானதருமம்பண்ண, to give alms. தானசீலன், a charitable man. தானபத்திரம், -பத்திரிகை, a deed of gift. தானாதிகருமங்கள், bestowing alms and performing other religious rites and duties. தானாதிகாரி, (தான+அதிகாரி) an officer who recommends persons as deserving of charity or who is given the power to award gifts to persons according to their merits.

J.P. Fabricius Dictionary


, [tāṉam] ''s.'' ''(Sa. Da'na.)'' Gift in charity, donation, grant, contribution--commonly with a religious motive, as a work of merit; meritorious alms being bestowed on special occasions, as at the birth of a child, at a funeral, at the last moment of life, &c., கொடை. 2. Liberality, munifi cence, bounty, ஈகை. 3. Benefit, succor, உதவி. 4. The rut of the elephant, யானைமதம். 5. ''(Sa. Ta'na.)'' A tune, இராகம். --''Note.'' தானம், for the souls of deceased ances tors is made to some of the பிதிர் class of gods, regarded as representatives of those progenitors; பிதிர் gifts are called தியாகம்.

Miron Winslow


tāṉam,
n. tāna.
1. (Mus.) Notes of the scale;
இசைச்சுரம். பெருந்தானத்திலே பெருமிடறுசெய்து (ஈடு, 3, 8, ப்ர.).

2. (Mus.) Singing the notes of the scale in various combinations;
சுரவிஸ்தார முறை.

tāṉam,
n. sthāna.
1. Place location, situation, spot, station;
இடம்.

2. Home, abode;
உறைவிடம். தானத்தி லிருத்தலோடும் (சீவக. 1567).

3. Position, status;
பதவி. தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே (இனி. நாற். 14).

4. Temple;
கோயில். (S. I. I. i, 120.)

5. The heaven of Indra;
சுவர்க்கம். (பிங்.)

6. Seat;
ஆசனம். தானத்தி லிருக்க வென்றான் (சீவக. 542).

7. (Gram.) Organs involved in articulation;
எழுத்துப்பிறக்கும் இடம். (நன். 73.)

8. (Math.) Place, position of a figure in a series in notation, as indicating its value;
எண்ணின் தானம். Colloq.

9. (Astrol.) A house in an horoscope;
சாதகசக்கரத்திலுள்ள வீடு.

10. (Poet.) Stages counted in ceyyuṭ-poruttam, numbering five, viz., pāla-t-tāṉam, kumara-t-tāṉam, irāca-t-tāṉam, mūppu-t-tāṉam, maraṇa-t-tāṉam;
செய்யுட்பொருத்தத்தில் வரும் பாலத்தானம், குமரத்தானம், இராசத்தானம், மூப்புத்தானம், மரணத்தானம் என்ற நிலைகள்.

11. See தானப்பொருத்தம்.
.

12. State of being equal in power;
ஆற்றலில் சமமாயிருக்கை. தானஞ் சமங்கொளல் (இரகு. திக்வி. 24).

13. Power, strength;
சக்தி. அந்தமி றானங்கூடலின் (ஞானா. 59, 19).

tāṉam,
n. dāna.
1. Gift in charity, donation, grant, as a meritorious deed;
நன்கொடை.

2. (Buddh.) Liberality, munificence, bounty, one of taca-pāramitai, q.v.;
தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை. (பிங்.)

3. Gifts, as a political expedient, one of four upāyam, q.v;
நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை. (சீவக. 747, உரை.)

4. (Jaina.) Charitable assistance, of four kinds, viz., ākāra-tāṉam, apaya-tāṉam, cāstira-tāṉam and auṣata-tāṉam;
ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம், ஔஷததானம் என்ற நால்வகை அறச்சொல்.

5. Householder's life;
இல்லறம். (திருநூற். 17, உரை.)

6. Must of the elephant;
யானைமதம். (பிங்.) கைத்தானக் களிற்றரசர் (கம்பரா. கார்முக. 20).

7. Sacrifice, as requiring offerings;
வேள்வி. (பிங்.)

8. A kind of plantain;
மகரவாழை. (பிங்.)

tāṉam,
n. snāna.
Bath;
ஸ்நானம். வன்னிதானம் புகுமுன் மானததானந்தோய மாட்டாரேனும் (குற்றா. தல. திருக்குற். 21).

DSAL


தானம் - ஒப்புமை - Similar