Tamil Dictionary 🔍

தாவம்

thaavam


காடு ; தீ ; காட்டுத்தீ ; வெப்பம் ; மரப்புழு ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெப்பம். 1. Heat; காடு. (பிங்.) 2. Forest; தீ. (தைலவ. தைல.) 3. Fire துன்பம். தன்மனங் கொண்டவடாவ முற்றி (பெருங். உஞ்சைக். 36, 311). 2. Distress; காட்டுத்தீ. (பிங்.) 1. Forest-fire; மரப்புழு. (திவா.) 4. Wood-worm;

Tamil Lexicon


s. a wild, a forest, காடு; 2. forest-fire kindled by friction, காட் டுத்தீ; 3. a town or village in agricultural tracts; 4. heat, தாபம்.

J.P. Fabricius Dictionary


, [tāvam] ''s.'' Forest, desert, a wild, காடு. 2. Desert-fire kindled, it is said, by fric tion, காட்டுத்தீ. W. p. 46. DAVA. 3. Towns, villages, &c., in agricultural districts, மருத நிலத்தூர். (சது.) 4. Heat, as தாபம்--வெப்பம்.

Miron Winslow


tāvam,
n. dāva.
1. Forest-fire;
காட்டுத்தீ. (பிங்.)

2. Forest;
காடு. (பிங்.)

3. Fire
தீ. (தைலவ. தைல.)

4. Wood-worm;
மரப்புழு. (திவா.)

tāvam,
n. tāpa.
1. Heat;
வெப்பம்.

2. Distress;
துன்பம். தன்மனங் கொண்டவடாவ முற்றி (பெருங். உஞ்சைக். 36, 311).

DSAL


தாவம் - ஒப்புமை - Similar