Tamil Dictionary 🔍

தாரம்

thaaram


மனைவி ; திருமணநிலை ; அரிதாரம் ; அரும்பண்டம் ; வெள்ளி ; வெண்கலம் ; நா ; ஏழிசையுள் ஒன்று ; வீணைநரம்பில் ஒன்று ; விண்மீன் ; நீர் ; பார்வை ; முத்து ; பாதரசம் ; சாதிலிங்கம் ; எல்லை ; பச்சைப்பாம்பின் நஞ்சு ; எடுத்தலோசை ; நிடாதசுரம் ; பிரணவம் ; தரா என்னும் உலோகம் ; தெய்வலோக மரங்களுள் ஒன்றாகிய மந்தாரம் ; தேவதாரமரம் ; கயிறு ; மிதுனராசி ; சிற்றரத்தை ; நாரத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரா என்னும் உலோகம். (பிங்.) 7. Copper alloy; பார்வை. (சூடா.) 10. Eyesight; நட்சத்திரம் (யாழ். அக.) 11. Star; முத்து. (யாழ். அக.) 12. Pearl; நா. (பிங்.) Tongue; மனைவி. தபுதார நிலை (தொல். பொ. 79). 1. Wife; விவாகமான நிலை. தாரத்துக்குட்பட்டான். (W.) 2. Married state; மிதுனராசி. (சங். அக.) 3. Gemini; தெய்வதருவுள் ஒன்றாகிய மந்தாரம். (சிலப்.15, 157, உரை.) A celestial tree; See தேவதாரம். (தைலவ.தைல.) Red cedar; See சிற்றரத்தை. 1. Lesser galangal; See நாரத்தை 2. Seville orange; கயிறு பொருவில் சற்பத்தியாந் தாரம் பூண்டு பிரபுலிங்.இட்டவில்.20). Cord, rope; அரிதாரம். (மூ.அ.) Yellow orpiment, yellow sulphide of arsenic; நீர். (யாழ்.அக.) Water; அரும்பண்டம். கடற்பஃறாரத்த நாடுகிழவோயே (புறநா.30). 1. Rare, valuable articles or things; பச்சைப்பாம்பின் நஞ்சு. (W.) 2. Venom of the whip-snake; எல்லை. பழித்தாரமாம் (ஆசாரக். 92). 3. Confines, limit; சாதிலிங்கம். (W.) 4. Vermilion; நிஷாதசுரம். (திவா.) 1. The seventh note of the gamut, one of seven icai, q.v.; எடுத்தலோசை. மந்தர மத்திமை தாரமிவை மூன்றில் (கல்லா. 21, 50). 2. Highest musical pitch; யாழினோர் நரம்பு. (பிங்.) 3. One of the seven strings of the lute; ஒரு பண். பாடுகின்ற பண்தாரமே (தேவா. 582, 3). 4. A musical mode; பிரணவம். தாரத்தினுள்ளே தயங்கிய (திருமந். 1405). 5. The mystic syllable ōm; வெள்ளி. (பிங்.) 6. Silver; வெண்கலம். (அக. நி.) 8. Bell-metal; பாதரசம். (W.) 9. Mercury, quicksilver;

Tamil Lexicon


s. a wife, மனைவி; 2. yellow orpiment, அரிதாரம்; 3. the tongue, நா; 4. silver; 5. mercury, quicksilver; 6. vermilion, சாதிலிங்கம்; 7. the mystic Om, ஓம்; 8. (music) the nasal sound; 9. the treble, வல்லிசை; 1. belimetal, வெண்கலம்; 11. the venom of the green snake; 12. a tree in Swerga, தேவதாரம்; 13. rain, raindrops; 14. pearl, முத்து; 15. limit, bound, எல்லை; 16. debt, கடன். தாரத்துக்குட்பட, to enter in to the marriage state. தாரபரிகிரகம், marriage, விவாகம். தாரமிழந்தவன், a widower. பலதாரக்காரன், a man who has married several times. முந்தினதாரம், முதற்றாரம், the first wife.

J.P. Fabricius Dictionary


, [tāram] ''s.'' Wife, as தாரா, மனைவி, 2. Married state, commonly in reference to a previous marriage, applicable to either party, விவாகம். ''(c.)'' 3. A rare thing, the best of its kind, அரும்பண்டம். 4. Yel low orpiment, yellow sulphuret of arsenic, அரிதாரம். 5. The tongue, நா. 6. Silver, வெள்ளி. 7. Mercury, quicksilver, பாதரசம். 8. Vermillion, சாதிலிங்கம். 9. The mystic monosyllable O'm, as தாரகம், பிரணவம். 1. [''in music.]'' The nasal sound, மூக்காற்பிறக்குமிசை. 11. ''[in music.]'' The treble, வல்லிசை. 12. The highest of the seven strings of the green snake, பச்சைப்பாம்பின் நஞ்சு. 15. A tree of Swerga, as தேவதாரம். தாரமுங்குருவுந்தலையில்விதிப்படி. The wife, and the guru of religion, are according to the destiny of heaven. ''[prov.]''

Miron Winslow


tāram,.
n. prob. தா-.
1. Rare, valuable articles or things;
அரும்பண்டம். கடற்பஃறாரத்த நாடுகிழவோயே (புறநா.30).

2. Venom of the whip-snake;
பச்சைப்பாம்பின் நஞ்சு. (W.)

3. Confines, limit;
எல்லை. பழித்தாரமாம் (ஆசாரக். 92).

4. Vermilion;
சாதிலிங்கம். (W.)

tāram,
n. tāra.
1. The seventh note of the gamut, one of seven icai, q.v.;
நிஷாதசுரம். (திவா.)

2. Highest musical pitch;
எடுத்தலோசை. மந்தர மத்திமை தாரமிவை மூன்றில் (கல்லா. 21, 50).

3. One of the seven strings of the lute;
யாழினோர் நரம்பு. (பிங்.)

4. A musical mode;
ஒரு பண். பாடுகின்ற பண்தாரமே (தேவா. 582, 3).

5. The mystic syllable ōm;
பிரணவம். தாரத்தினுள்ளே தயங்கிய (திருமந். 1405).

6. Silver;
வெள்ளி. (பிங்.)

7. Copper alloy;
தரா என்னும் உலோகம். (பிங்.)

8. Bell-metal;
வெண்கலம். (அக. நி.)

9. Mercury, quicksilver;
பாதரசம். (W.)

10. Eyesight;
பார்வை. (சூடா.)

11. Star;
நட்சத்திரம் (யாழ். அக.)

12. Pearl;
முத்து. (யாழ். அக.)

tāram,.
n. tālu.
Tongue;
நா. (பிங்.)

tāram,
n. dāra.
1. Wife;
மனைவி. தபுதார நிலை (தொல். பொ. 79).

2. Married state;
விவாகமான நிலை. தாரத்துக்குட்பட்டான். (W.)

3. Gemini;
மிதுனராசி. (சங். அக.)

tāram,
n. prob. mandāra.
A celestial tree;
தெய்வதருவுள் ஒன்றாகிய மந்தாரம். (சிலப்.15, 157, உரை.)

tāram,
n. prob. dēvadāru.
Red cedar;
See தேவதாரம். (தைலவ.தைல.)

tāram,
n. perh. dāru. (மலை.)
1. Lesser galangal;
See சிற்றரத்தை.

2. Seville orange;
See நாரத்தை

tāram,
n. T. dāramu.
Cord, rope;
கயிறு பொருவில் சற்பத்தியாந் தாரம் பூண்டு பிரபுலிங்.இட்டவில்.20).

tāram,
n. அரிதாரம்.
Yellow orpiment, yellow sulphide of arsenic;
அரிதாரம். (மூ.அ.)

tāram,
n. dhārā.
Water;
நீர். (யாழ்.அக.)

DSAL


தாரம் - ஒப்புமை - Similar