தாலம்
thaalam
பனைமரம் ; கூந்தற்பனைமரம் ; காண்க : மடல்மா ; கூந்தற்கமுகு ; அனுடநாள் ; பூமி ; நா ; தட்டம் ; உண்கலம் ; தால வடிவிலுள்ள யானைக்காது ; தேன் ; உலகம் ; மூன்று பிடிகொண்ட நீட்டலளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூன்று பிடிகொண்ட நீட்டலளவு. (சுக்கிரநீதி, 197.) A lineal measure of three hands; See மடன்மா. தாலத் திவர்க (வெங்கைக்கோ. 110). 4. (Akap.) Palmyra leaf-stalk shaped like a horse. கூந்தற்பனை. (மலை.) 3. Talipot-palm; See கூந்தற்கழகு. (பிங்.) 2. A kind of areca-palm. See பனை. (பிங்.) தாலமுயர் கொடியினன் (பார்த.குரு.141) 1. Palmyrapalm. தேன். (சங். அக.) 6. Honey; பூமி. தால முறைமையிற் பரிந்து காத்தான் (திருவாலவா. 36, 1). 1. Earth; See அனுஷம். தாலந் தொழுத் தருமதி தச்சன் (விதான. பஞ்சாங்க. 20). 5. The seventeenth nakṣatra. உலகம். தாலம் பதினாலும் (அரிச்.பு. நாட்.9). 2. World; நா. (பிங்.) Tongue; உண்கலம். பெருந்தோ டாலம் பூசன் மேவா (புறநா. 120). 1. Eatingplate, porringer, usually of metal; தட்டம். தாலப்பாக்கு. 2. Salver; (தாலவடிவிலுள்ளது) யானைக்காது. (திவா.) Elephant's ear, as shaped like a plate;
Tamil Lexicon
s. the palmyra, பனை; 2. bastard sago, cariota urens, கூந்தற்பனை; 3. a dish, a salver, a charger, தட்டு; 4. the tongue; 5. the ear of an elephant; 6. the earth, புவி. தாலத்துவசன் -கேதனன், Bhishma; 2. Balarama, (the banner of both being a palmyra tree). தாலமேழுடையோன், Agni, the Fire God, as having seven (many) tongues. தாலவட்டம், an elephant's ear; 2. an elephant's tail; 3. the earth; 4. a fan. தாலவிருத்தம், a large fan, a fan in general.
J.P. Fabricius Dictionary
, [tālam] ''s.'' The palmyra or fan-palm, பனை, Borassus flabelliformis, ''L.'' 2. The Bastard sago, கூந்தற்பணை, Caryota Urens. 3. The tongue, நா. W. p. 374.
Miron Winslow
tālam,
n. tāla.
1. Palmyrapalm.
See பனை. (பிங்.) தாலமுயர் கொடியினன் (பார்த.குரு.141)
2. A kind of areca-palm.
See கூந்தற்கழகு. (பிங்.)
3. Talipot-palm;
கூந்தற்பனை. (மலை.)
4. (Akap.) Palmyra leaf-stalk shaped like a horse.
See மடன்மா. தாலத் திவர்க (வெங்கைக்கோ. 110).
5. The seventeenth nakṣatra.
See அனுஷம். தாலந் தொழுத் தருமதி தச்சன் (விதான. பஞ்சாங்க. 20).
6. Honey;
தேன். (சங். அக.)
tālam,
n. sthala.
1. Earth;
பூமி. தால முறைமையிற் பரிந்து காத்தான் (திருவாலவா. 36, 1).
2. World;
உலகம். தாலம் பதினாலும் (அரிச்.பு. நாட்.9).
tālam,
n. tālu.
Tongue;
நா. (பிங்.)
tālam,
n. sthāla.
1. Eatingplate, porringer, usually of metal;
உண்கலம். பெருந்தோ டாலம் பூசன் மேவா (புறநா. 120).
2. Salver;
தட்டம். தாலப்பாக்கு.
tālam,
n. cf. tāla-vurta.
Elephant's ear, as shaped like a plate;
(தாலவடிவிலுள்ளது) யானைக்காது. (திவா.)
tālam,
n. tāla.
A lineal measure of three hands;
மூன்று பிடிகொண்ட நீட்டலளவு. (சுக்கிரநீதி, 197.)
DSAL