தாளம்
thaalam
பாட்டின் காலத்தை அறுதியிட்டு அளக்கும் அளவு ; கைத்தாளக் கருவி ; பனைமரம் ; கூந்தற்பனைவகை ; அரிதாரம் ; தாளத்திற்கு இசையக் கூறும் அசைகள் ; காண்க : தாளிசபத்திரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளத்திற் கிசையக் கூறும் அசைகள். (W.) 3. Syllables sung in tune with drum-beats; See பனை . 4. Palmyra-palm. கூந்தற்பனைவகை. (L.) 5. Jaggery-palm, m. tr., Caryota urens; அரிதாரம். 6. Yellow orpiment; கைத்தாளக்கருவி. அடிகளார் தங்கையிற் றாளமிருந்தவாறு (திருவாச. 17, 8). 2. A small cymbal for keeping time in music; பாடுகையிற் காலத்தை அறுதியிடும் அளவு. இத்தாளங்களின் வழிவரும்... ஏழு தூக்குக்களும் (சிலப்.3, 16, உரை). 1. (Mus.) Time-measure; . 7. See தாளிசபத்திரி. (சங். அக.)
Tamil Lexicon
s. time or measure in music; 2. cymbal; 3. the palmyra tree, பனை; 4. yellow orpiment. தாளம்போட, --கொட்ட, to beat a cymbal; 2. (fig.) to be in want. தாளக்காரன், a cymbalist. கைத்தாளம், a small cymbal. ்ரீதாளம், large palm leaves of the talipot tree. கரதாளம், leaves of the palmyra tree; 2. keeping time by striking palm against palm. தாளம்போட்டுத்திரிய, to persist in an improper request, as a youth to have his fancy indulged.
J.P. Fabricius Dictionary
கஞ்சம், கஞ்சனம், கிட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tāḷam] ''s.'' Time or measure in music, இலயை, 2. A kind of cymbal for keeping time in music, ஓர்வாத்தியம். ''(c.)'' 3. Syllables sung in correspondence with the drum. சதி. W. p. 374.
Miron Winslow
tāḷam,
n. tāla.
1. (Mus.) Time-measure;
பாடுகையிற் காலத்தை அறுதியிடும் அளவு. இத்தாளங்களின் வழிவரும்... ஏழு தூக்குக்களும் (சிலப்.3, 16, உரை).
2. A small cymbal for keeping time in music;
கைத்தாளக்கருவி. அடிகளார் தங்கையிற் றாளமிருந்தவாறு (திருவாச. 17, 8).
3. Syllables sung in tune with drum-beats;
தாளத்திற் கிசையக் கூறும் அசைகள். (W.)
4. Palmyra-palm.
See பனை .
5. Jaggery-palm, m. tr., Caryota urens;
கூந்தற்பனைவகை. (L.)
6. Yellow orpiment;
அரிதாரம்.
7. See தாளிசபத்திரி. (சங். அக.)
.
DSAL