தாழம்
thaalam
ஓசை முதலியவற்றின் தாழ்வு ; அமைதி ; தாமதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமைதி. தாழங்குறித்துக் கரைசெய்யுந்தாங்கவேலை (பாரத. பதினேழாம். 80). 2. Calmness; தாமதம். தாழமீங் கொழிக வென்றான் (சூளா. கல்யா.146) 3.Delay; ஓசை முதலியவற்றின் தாழ்வு. தாழம்பட்ட ஓசையின்றி (கலித். 128, உரை). 1. Lowness, as of the pitch of a tune;
Tamil Lexicon
tāḻam,.
n. id. +.
1. Lowness, as of the pitch of a tune;
ஓசை முதலியவற்றின் தாழ்வு. தாழம்பட்ட ஓசையின்றி (கலித். 128, உரை).
2. Calmness;
அமைதி. தாழங்குறித்துக் கரைசெய்யுந்தாங்கவேலை (பாரத. பதினேழாம். 80).
3.Delay;
தாமதம். தாழமீங் கொழிக வென்றான் (சூளா. கல்யா.146)
DSAL