Tamil Dictionary 🔍

தெவ்வுதல்

thevvuthal


கொள்ளுதல் ; கவர்தல் ; நிறைத்தல் ; மன்றாடிக் கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைத்தல் பாடற்பயத்தாற் கிளர்செவி தெவி (பரிபா.11, 69). 3. To fill; கவர்தல் கடவுளரைத் தெவ்வினீரேற் பொருந்தவவர் தமைக்கொடுமின் (விநாயகபு. 80, 131). 2. To seize, grasp, steal; மன்றாடிக்கேட்டல் அந்தக் காரியத்திற்குத் 4. To beg hard, importune; கொள்ளுதல். (பிங்) நீர்தெவ்வு நிரைத் தொழுவர் (மதுரைக். 89). 1. To get, take, obtain;

Tamil Lexicon


tevvu-,
5 v. tr. தெவு.
1. To get, take, obtain;
கொள்ளுதல். (பிங்) நீர்தெவ்வு நிரைத் தொழுவர் (மதுரைக். 89).

2. To seize, grasp, steal;
கவர்தல் கடவுளரைத் தெவ்வினீரேற் பொருந்தவவர் தமைக்கொடுமின் (விநாயகபு. 80, 131).

3. To fill;
நிறைத்தல் பாடற்பயத்தாற் கிளர்செவி தெவி (பரிபா.11, 69).

4. To beg hard, importune;
மன்றாடிக்கேட்டல் அந்தக் காரியத்திற்குத்

DSAL


தெவ்வுதல் - ஒப்புமை - Similar