Tamil Dictionary 🔍

துவ்வுதல்

thuvvuthal


நுகர்தல் ; வலிமைபெறுதல் ; பற்றுக்கோடாதல் ; நீங்கியொழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்கி யொழிதல். பழியோர் செல்வம். வறுமையிற் றுவ்வாது (முது. காஞ் 31). To leave, cease; வலியுறுதல். ஆன்ற துணையிலன் றான்றுவ்வான் (குறள், 862). 2. To be strong; நுகர்தல். (திவா.) துவ்வா நறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60, 12). --intr. 1. To eat, enjoy; பற்றுக்கோடு. (அக. நி.) Support;

Tamil Lexicon


tuvvu-,
perh. 5 v. து-. tr.
1. To eat, enjoy;
நுகர்தல். (திவா.) துவ்வா நறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60, 12). --intr.

2. To be strong;
வலியுறுதல். ஆன்ற துணையிலன் றான்றுவ்வான் (குறள், 862).

tuvvu-,
5 v. intr. perh.
To leave, cease;
நீங்கி யொழிதல். பழியோர் செல்வம். வறுமையிற் றுவ்வாது (முது. காஞ் 31).

tuvvutal,
n. துவ்வு1-.
Support;
பற்றுக்கோடு. (அக. நி.)

DSAL


துவ்வுதல் - ஒப்புமை - Similar