Tamil Dictionary 🔍

தவுதல்

thavuthal


குன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குன்றுதல். எஞ்ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து (குறள், 361). To shrink; to be reduced; to be ruined;

Tamil Lexicon


tavu-,
prob. 11 & 4 v. intr. தபு-. cf. dabh. [K. tavu.]
To shrink; to be reduced; to be ruined;
குன்றுதல். எஞ்ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து (குறள், 361).

DSAL


தவுதல் - ஒப்புமை - Similar