Tamil Dictionary 🔍

தவ்வல்

thavval


சிறு குழந்தை ; மரம் விலங்கு முதலியவற்றின் இளமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகுழந்தை. 1. Tiny infant; விலங்கு மரமுதலியவற்றின் இளமை. 2. Young of animals and plants;

Tamil Lexicon


s. a very small tender child, also used for the young of animals and plants.

J.P. Fabricius Dictionary


, [tvvl] ''s. [prov.]'' A very small tender infant, குழந்தை; also used for the young of animals and plants; [''ex'' தவ்வு, ''v.'']

Miron Winslow


tavval
n. prob. T. davva. (J.)
1. Tiny infant;
சிறுகுழந்தை.

2. Young of animals and plants;
விலங்கு மரமுதலியவற்றின் இளமை.

DSAL


தவ்வல் - ஒப்புமை - Similar