துவர்த்தல்
thuvarthal
துவர்ப்புக்கொள்ளுதல் ; சிவத்தல் ; பூசுதல் ; ஈரம்போக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவத்தல் துவர்த்த செவ்வாய் (கம்பரா. நீர்விளை. 13). To be red; பூசுதல். (W.) To smear; துவர்ப்பாதல். To be astringent;
Tamil Lexicon
ஓர்வகைச்சுவை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Rubbing on, பூசு தல். 2. As துவர்ப்பு. ''(R.)''
Miron Winslow
tuvar-,
11 v. intr. துவா4¢.
To be astringent;
துவர்ப்பாதல்.
tuvar,
11. v. intr. துவர்5.
To be red;
சிவத்தல் துவர்த்த செவ்வாய் (கம்பரா. நீர்விளை. 13).
tuvar,
11 v. tr. துவர்1-.
To smear;
பூசுதல். (W.)
DSAL