Tamil Dictionary 🔍

தீர்தல்

theerthal


உள்ளது ஒழிதல் ; முற்றுப்பெறுதல் ; உரிமையாதல் ; இல்லையாதல் ; அழிதல் ; கழிதல் ; செலவாய்ப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளதொழிதல். 1. [Tu. tīruni.] To end, expire, vanish; உரிமையாதல். திருமகட்கே தீர்ந்தவாறென்கொல் (திவ். இயற். 1, 42). 9. To belong absolutely; நீங்குதல். திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு (குறள், 482). 3. To separete; to leave; to cease, as pain or disease; tp be cleared up , as a doubt; to be freed, as from a curse or its effects; நீளமாதல். (சூடா.) 13. To be prolonged, extended; அனுபவமாதல். தீர்ந்த கணக்கன். 12. To become expert, experienced; தீர்மானமாதல். வழக்குத் தீர்ந்துவிட்டது. 11. To be settled, as a lawsuit, a quarrel; to be passed, as a sentence; நிச்சயித்தல். தீர்ந்த வடியவர்தம்மை (திவ். திருவாய். 3, 5, 11). 10. To be determined, decided; முதிர்தல். தீர்ந்த ஞானம்.--tr. 14. To become ripe; விடுதல். தீர்தலுந் தீர்த்தலும் விடற் பொருட்டாகும் (தொல். சொல். 318). 1. To leave; to quit; சாணையிடுதல். (w.) 2. To polish, clean, grind, as gems; வகுத்தல். மூன்றுபேருக்கு ஒன்றைத் தீரு. 3. To divide; விள்ளுதல். 4. To solve, as a problem; வரிபோடுதல். 5. To levy, as duty; to assess, as tax; சாயமிடுதல். (w.)---aux. 6. To dye, stain, tinge, imbue with colour; அழிதல். சென்று தீர்வன வெனைப்பல கோடியுஞ் சிந்தி (கம்பரா. முதற்போர். 238). 6. To die, perish; இல்லையாதல். பாய்ந்தூதிப் படர்தீர்ந்து (கலித். 66). 5. To be absent, non-existent; போதல். (பிங்.) 4. To go, proceed; துணை வினை. தாமரைக் கண்கட்கற்றுத் தீர்ந்தும் (திவ். திருவாய். 7, 3, 3). an auxiliary verb; கழிதல். சிலதினங்க டீர்ந்துழி (கம்பரா. திருவவ. 43). 7. To pass; to be spent; செலவாய்ப்போதல். கைப்பணமெல்லாம் தீர்ந்தது. ஆயிரயோசனையாழமுந் தீர (கம்பரா. சேதுபந். 45). 8. To be exhausted, used up; முற்றுப்பெறுதல். வேலை தீர்ந்துவிட்டது. 2. To be completed, finished, consummated;

Tamil Lexicon


tīr-,
4 v. [T. tīru, K. tīr, M. tīruka.] intr.
1. [Tu. tīruni.] To end, expire, vanish;
உள்ளதொழிதல்.

2. To be completed, finished, consummated;
முற்றுப்பெறுதல். வேலை தீர்ந்துவிட்டது.

3. To separete; to leave; to cease, as pain or disease; tp be cleared up , as a doubt; to be freed, as from a curse or its effects;
நீங்குதல். திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு (குறள், 482).

4. To go, proceed;
போதல். (பிங்.)

5. To be absent, non-existent;
இல்லையாதல். பாய்ந்தூதிப் படர்தீர்ந்து (கலித். 66).

6. To die, perish;
அழிதல். சென்று தீர்வன வெனைப்பல கோடியுஞ் சிந்தி (கம்பரா. முதற்போர். 238).

7. To pass; to be spent;
கழிதல். சிலதினங்க டீர்ந்துழி (கம்பரா. திருவவ. 43).

8. To be exhausted, used up;
செலவாய்ப்போதல். கைப்பணமெல்லாம் தீர்ந்தது. ஆயிரயோசனையாழமுந் தீர (கம்பரா. சேதுபந். 45).

9. To belong absolutely;
உரிமையாதல். திருமகட்கே தீர்ந்தவாறென்கொல் (திவ். இயற். 1, 42).

10. To be determined, decided;
நிச்சயித்தல். தீர்ந்த வடியவர்தம்மை (திவ். திருவாய். 3, 5, 11).

11. To be settled, as a lawsuit, a quarrel; to be passed, as a sentence;
தீர்மானமாதல். வழக்குத் தீர்ந்துவிட்டது.

12. To become expert, experienced;
அனுபவமாதல். தீர்ந்த கணக்கன்.

13. To be prolonged, extended;
நீளமாதல். (சூடா.)

14. To become ripe;
முதிர்தல். தீர்ந்த ஞானம்.--tr.

1. To leave; to quit;
விடுதல். தீர்தலுந் தீர்த்தலும் விடற் பொருட்டாகும் (தொல். சொல். 318).

2. To polish, clean, grind, as gems;
சாணையிடுதல். (w.)

3. To divide;
வகுத்தல். மூன்றுபேருக்கு ஒன்றைத் தீரு.

4. To solve, as a problem;
விள்ளுதல்.

5. To levy, as duty; to assess, as tax;
வரிபோடுதல்.

6. To dye, stain, tinge, imbue with colour;
சாயமிடுதல். (w.)---aux.

an auxiliary verb;
துணை வினை. தாமரைக் கண்கட்கற்றுத் தீர்ந்தும் (திவ். திருவாய். 7, 3, 3).

DSAL


தீர்தல் - ஒப்புமை - Similar