Tamil Dictionary 🔍

தேர்தல்

thaerthal


ஆராய்தல் ; சிந்தித்தல் ; அறிதல் ; தெளிதல் ; தெரிந்தெடுத்தல் ; தேடுதல் ; உறுதி செய்தல் ; கொள்ளல் ; பயிற்சியடைதல் ; ஐயுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; அறிதல். தேர்ந்தனன் முருகன் வய்மை (கந்தபு. மூவாயிர. 81). 2. To understand, to know; சிந்தித்தல். 3. To consider, deliberate, ponder well; தெரிந்தெடித்தல். Mod. 4. To elect; தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரை தேர்ந்துண்டு (ஐங்குறு.162). 5. To seek; நிச்ச்யித்தல். பேதைபாகனே பரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவா. 8). 6. To ascertain, form a conclusion; கொள்ளுதல். (பிங்.) 7. To acquire, obtain; ஐயுறுதல். (குறள், 144, உரை.) 8. To doubt, question; பயிற்சியடைதல். நூல்களிற் றேர்ந்த மதி. To be well versed, proficient in; சபைகளுக்குப் பிரதிநிதியைத் தெரிந்தெடுக்கை. Mod. Election;

Tamil Lexicon


tēr-,
4 v. tr.
1. [M. tēruka.]To examine, investigate, inquire into;
ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541).

2. To understand, to know;
அறிதல். தேர்ந்தனன் முருகன் வய்மை (கந்தபு. மூவாயிர. 81).

3. To consider, deliberate, ponder well;
சிந்தித்தல்.

4. To elect;
தெரிந்தெடித்தல். Mod.

5. To seek;
தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரை தேர்ந்துண்டு (ஐங்குறு.162).

6. To ascertain, form a conclusion;
நிச்ச்யித்தல். பேதைபாகனே பரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவா. 8).

7. To acquire, obtain;
கொள்ளுதல். (பிங்.)

8. To doubt, question;
ஐயுறுதல். (குறள், 144, உரை.)

To be well versed, proficient in;
பயிற்சியடைதல். நூல்களிற் றேர்ந்த மதி.

tērtal
n. id.
Election;
சபைகளுக்குப் பிரதிநிதியைத் தெரிந்தெடுக்கை. Mod.

DSAL


தேர்தல் - ஒப்புமை - Similar