Tamil Dictionary 🔍

தவழ்தல்

thavalthal


ஊர்தல் ; தத்துதல் ; பரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரத்தல். உடன்றுநோக்கும்வா யெரிதவழ.(புறநா. 38, 5). 3. To extend, traverse, spread on all sides; தத்துதல். ஓதங் கரைதவழ்நீர் வேலியுலகினுள் (பு. வெ. 8, 9). 2. To leap and flow, as waves; ஊர்தல். தங்கள்பாடியில் வளர்ந்துமா மருதிடைத் தவழ்ந்த . . . கருணையங்கடலே (பாரத. கிருட்டிணன். 91). 1. To creep, crawl, as infants, lizards, snakes;

Tamil Lexicon


tavaḻ-,
4 v. intr. [K. tevaḷ.]
1. To creep, crawl, as infants, lizards, snakes;
ஊர்தல். தங்கள்பாடியில் வளர்ந்துமா மருதிடைத் தவழ்ந்த . . . கருணையங்கடலே (பாரத. கிருட்டிணன். 91).

2. To leap and flow, as waves;
தத்துதல். ஓதங் கரைதவழ்நீர் வேலியுலகினுள் (பு. வெ. 8, 9).

3. To extend, traverse, spread on all sides;
பரத்தல். உடன்றுநோக்கும்வா யெரிதவழ.(புறநா. 38, 5).

DSAL


தவழ்தல் - ஒப்புமை - Similar