Tamil Dictionary 🔍

துவர்தல்

thuvarthal


பிரிதல் ; வகிர்தல் ; தெளிதல் ; உலருதல் ; புலர்த்துதல் ; பூசுதல் ; முதிர்தல் ; முழுதுமாதல் ; ஆடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசுதல். (W.)---intr. 3. To smear; பிரிதல். (யாழ். அக.) 3. To be parted, divided; முதிர்தல். (இலக். அக.) 4. To be mature; முமுதமாதல். துப்புரவில்லார் துவர்த் துறவாமை (குறள், 1050.) 5. To be complete, whole; ஆடுதல். (அக. நி.) To be flexible; உலர்தல். கண்ணும் வாயுந் துவர்த்து (திவ். திருவாய். 8, 5, 2). 1. [M. tuvaruka.] to become dry; வகிர்தல். (பிங்.) 1. To divide, part, as the hair in the middle; தெளிதல் (W.) 2. To be clear, distinct; புலர்த்துதல். கூந்தல் பிழிவனந் துவரி (குறிஞ்சிப். 60). 2. To dry, wipe off moisture;

Tamil Lexicon


tuvar,
4 v. of. str. tr.
1. To divide, part, as the hair in the middle;
வகிர்தல். (பிங்.)

2. To dry, wipe off moisture;
புலர்த்துதல். கூந்தல் பிழிவனந் துவரி (குறிஞ்சிப். 60).

3. To smear;
பூசுதல். (W.)---intr.

1. [M. tuvaruka.] to become dry;
உலர்தல். கண்ணும் வாயுந் துவர்த்து (திவ். திருவாய். 8, 5, 2).

2. To be clear, distinct;
தெளிதல் (W.)

3. To be parted, divided;
பிரிதல். (யாழ். அக.)

4. To be mature;
முதிர்தல். (இலக். அக.)

5. To be complete, whole;
முமுதமாதல். துப்புரவில்லார் துவர்த் துறவாமை (குறள், 1050.)

tuvar-,
4. v. intr. perh. துவள்-, of. dhvr.
To be flexible;
ஆடுதல். (அக. நி.)

DSAL


துவர்தல் - ஒப்புமை - Similar