Tamil Dictionary 🔍

தழங்குதல்

thalangkuthal


முழங்குதல் ; ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழங்குதல். தழுங்குகுரன் முரசமொடு (அகநா. 24). To sound, roar, resound;

Tamil Lexicon


taḻaṅku-,
5 v. intr.
To sound, roar, resound;
முழங்குதல். தழுங்குகுரன் முரசமொடு (அகநா. 24).

DSAL


தழங்குதல் - ஒப்புமை - Similar