தழங்குரல்
thalangkural
ஒலிக்குமோசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிக்குமோசை. தழங்குரன்முரசிற் சாற்றி (சீவக. 378). Rattling sound, as of a drum;
Tamil Lexicon
taḻaṅkural,
n. தழங்கு-+குரல்.
Rattling sound, as of a drum;
ஒலிக்குமோசை. தழங்குரன்முரசிற் சாற்றி (சீவக. 378).
DSAL