Tamil Dictionary 🔍

தாங்குதல்

thaangkuthal


சுமத்தல் ; புரத்தல் ; ஆதரித்தல் ; தடுத்தல் ; பொறுத்தல் ; தோணி தள்ளுதல் ; வருந்துதல் ; மனத்திற் கொள்ளுதல் ; அன்பால் நடத்தல் ; தாமதித்தல் ; நிறுத்துதல் ; குதிரை முதலியவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல் ; நொண்டுதல் ; இளைப்பாற்றுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; அணிதல் ; சிறப்பித்தல் ; அழுத்துதல் ; பிடித்துக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்துதல். தனிக்குழலி யெனக்கலங்கித் தாங்கித் தேடி (திருவிளை. விருத்தகுமார. 29). 7. To be distressed; போதியதாதல். எவ்வளவு பேர் வந்தாலும் இடந்தாங்கும். 4. To suffice. பேச்சுத்தடைப்படுதல். அவன் தாங்கித் தாங்கிப் பேசுகிறான். 3. To halt in speaking; தாமதித்தல். தாங்காது . . . புல்லி (அகநா. 66, 13). 15. To delay; அனுட்டித்தல். தாங்கா நல்லறம் (மணி. 28, 126). 14. To practise; மாறுபடுதல். தாங்கருங்கேள்வியவர் (ஆசாரக். 51). 5. To be opposed, controverted; கூடியதாதல். அவனுக்குச் சாப்பாடு கொடுத்துத் தாங்காது. 6. To be possible; to afford, as an expense; அனுமதித்தல். (W.) 13. To tolerate, suffer, permit; உடையதாதல். இவனுக்காகத் தாங்கிய வனப்பும் (பெரியபு. காரைக்கா. 49). 12. To maintain, possess, as a disposition; நொண்டுதல். தாங்கித் தாங்கி நடக்கிறான். 2. To limp, hobble; பாரமாதல், வண்டி ஒருபக்கந் தாங்குகிறது. 1. To be heavy; கெஞ்சுதல். எவ்வளவோ தாங்கியும் அவன் கேட்கவில்லை. - intr. 23. To solicit, cringe; குதிரை முதலயவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல். களிறு பரந்தியலக் கடுமா தாங்க (பதிற்றுப். 49). 22. To drive with restraint, as horses; தட்டுதல் (W.) 21. To hit against, strike, graze, as a boil; தள்ளுதல். அவன் தோணியைத் தாங்குகிறான். 20. To row, pole, as boat; எதிர்த்தல். பெரும்பகை தாங்கு மாற்றலானும் (தொல். பொ. 76). 19. To oppose, attack; பிடித்துக்கொள்ளுதல். சரிந்தபூந் துகில்க டாங்கார் (கம்பரா. உலாவி. 2). 18. To hold, catch; தடுத்தல். வருதார் தாங்கி யமர்மிகல்யாவது (புறநா. 62). 17. To hinder, prevent, resist, ward off; நிறுத்துதல். வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த தேர் (குறுந். 311). 16. To stop; ஆதரித்தல். எம்பிரா னென்னைத் தாங்கிக்கொள்ளே (திருவாச. 6, 1). 1. [K. tāṅgu, M. tāṅgu, M. tāṅṅu.] To uphold. bear up, support; புரத்தல். தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது (பெரும்பாண். 18). 2. To protect, guard; இளைப்பாற்றுதல். நீவரிற் றாங்கு மாணிழல் (கலித். 20). 3. To give shelter, rest; சகித்தல். துக்கத்தைத் தாங்கமுடியவில்லை. 4. To endure; சுமத்தல். அகழ்வாரைத் தாங்கு நிலம்போல (குறள், 151). 5. To bear; ஏற்றுக்கொள்ளுதல். அடி . . . கைசென்று தாங்குங் கடிது (நன்னெறி, 31). 6. To receive; அணிதல். தமாலமாலையு மாய்ந்து தாங்கினார் (சீவக. 2681). 7. To assume, wear, as crown; மனத்திற் கொள்ளுதல். பலகலைகள் தாங்கினார் (தேவா. 518, 7). 8. To learn, understand, to bear in mind; அன்பாய் நடத்துதல். தாங்கத் தாங்கத் தலையிலேறுகிறான். 9. To care for, treat tenderly, show great kindness; கௌரவித்தல். அவன் பெரியோரைத் தாங்கி நடத்துகிறான். 10. To esteem, respect; அழுத்துதல். (W.) 11. To press heavily;

Tamil Lexicon


tāṅku-,
5 v. tr.
1. [K. tāṅgu, M. tāṅgu, M. tāṅṅu.] To uphold. bear up, support;
ஆதரித்தல். எம்பிரா னென்னைத் தாங்கிக்கொள்ளே (திருவாச. 6, 1).

2. To protect, guard;
புரத்தல். தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது (பெரும்பாண். 18).

3. To give shelter, rest;
இளைப்பாற்றுதல். நீவரிற் றாங்கு மாணிழல் (கலித். 20).

4. To endure;
சகித்தல். துக்கத்தைத் தாங்கமுடியவில்லை.

5. To bear;
சுமத்தல். அகழ்வாரைத் தாங்கு நிலம்போல (குறள், 151).

6. To receive;
ஏற்றுக்கொள்ளுதல். அடி . . . கைசென்று தாங்குங் கடிது (நன்னெறி, 31).

7. To assume, wear, as crown;
அணிதல். தமாலமாலையு மாய்ந்து தாங்கினார் (சீவக. 2681).

8. To learn, understand, to bear in mind;
மனத்திற் கொள்ளுதல். பலகலைகள் தாங்கினார் (தேவா. 518, 7).

9. To care for, treat tenderly, show great kindness;
அன்பாய் நடத்துதல். தாங்கத் தாங்கத் தலையிலேறுகிறான்.

10. To esteem, respect;
கௌரவித்தல். அவன் பெரியோரைத் தாங்கி நடத்துகிறான்.

11. To press heavily;
அழுத்துதல். (W.)

12. To maintain, possess, as a disposition;
உடையதாதல். இவனுக்காகத் தாங்கிய வனப்பும் (பெரியபு. காரைக்கா. 49).

13. To tolerate, suffer, permit;
அனுமதித்தல். (W.)

14. To practise;
அனுட்டித்தல். தாங்கா நல்லறம் (மணி. 28, 126).

15. To delay;
தாமதித்தல். தாங்காது . . . புல்லி (அகநா. 66, 13).

16. To stop;
நிறுத்துதல். வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த தேர் (குறுந். 311).

17. To hinder, prevent, resist, ward off;
தடுத்தல். வருதார் தாங்கி யமர்மிகல்யாவது (புறநா. 62).

18. To hold, catch;
பிடித்துக்கொள்ளுதல். சரிந்தபூந் துகில்க டாங்கார் (கம்பரா. உலாவி. 2).

19. To oppose, attack;
எதிர்த்தல். பெரும்பகை தாங்கு மாற்றலானும் (தொல். பொ. 76).

20. To row, pole, as boat;
தள்ளுதல். அவன் தோணியைத் தாங்குகிறான்.

21. To hit against, strike, graze, as a boil;
தட்டுதல் (W.)

22. To drive with restraint, as horses;
குதிரை முதலயவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல். களிறு பரந்தியலக் கடுமா தாங்க (பதிற்றுப். 49).

23. To solicit, cringe;
கெஞ்சுதல். எவ்வளவோ தாங்கியும் அவன் கேட்கவில்லை. - intr.

1.

DSAL


தாங்குதல் - ஒப்புமை - Similar