Tamil Dictionary 🔍

தேங்குதல்

thaengkuthal


நிறைதல் ; தங்குதல் ; மிகுதல் ; மனங்கலங்குதல் ; அஞ்சுதல் ; தாமதித்தல் ; கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தங்குதல் தேங்குகங்கைத் திருமுடிச் செங்கணான் (கம்பரா. காட்சி. 21). 2. To stay, stagnate; மிகுதல். (W.) 3. To be crowded, abundant, copious; மனங்கலங்குதல். (பிங்.) நீர்..தேங்கவேண்டாவிறே (ஈடு, 9, 7, 9). 1. To be puzzled;to be in trepidation ; தாமதித்தல் தேங்காதிருவோ நேரிறைஞ்ச (பெரியபு. திருநா.267). 2. To delay, tarry; அஞ்சுதல். நாம் இத்தைச் செய்யும்படியென் என்று தேங்குதல் அல்பமுமுடையவனல்லன் (திவ். பெரியாழ். 2, 9, 3. வ்யா. பக். 457). To be afraid; நிறைதல் மதுவது தேங்கு கும்பம் (திருப்பு.501). 1. To fill, become full, rise to the brim; கெடுதல். தேங்காத மள்ளர் (சீவக.16). 3. To perish; to be ruined ;

Tamil Lexicon


tēṅku-,
5 v. intr.
1. To fill, become full, rise to the brim;
நிறைதல் மதுவது தேங்கு கும்பம் (திருப்பு.501).

2. To stay, stagnate;
தங்குதல் தேங்குகங்கைத் திருமுடிச் செங்கணான் (கம்பரா. காட்சி. 21).

3. To be crowded, abundant, copious;
மிகுதல். (W.)

tēṅku-,
5 v. intr. தியங்கு-.
1. To be puzzled;to be in trepidation ;
மனங்கலங்குதல். (பிங்.) நீர்..தேங்கவேண்டாவிறே (ஈடு, 9, 7, 9).

2. To delay, tarry;
தாமதித்தல் தேங்காதிருவோ நேரிறைஞ்ச (பெரியபு. திருநா.267).

3. To perish; to be ruined ;
கெடுதல். தேங்காத மள்ளர் (சீவக.16).

tēṇku-
5 v. tr. cf. தியங்கு-.
To be afraid;
அஞ்சுதல். நாம் இத்தைச் செய்யும்படியென் என்று தேங்குதல் அல்பமுமுடையவனல்லன் (திவ். பெரியாழ். 2, 9, 3. வ்யா. பக். 457).

DSAL


தேங்குதல் - ஒப்புமை - Similar