தவங்குதல்
thavangkuthal
தடைப்படுதல் ; பொருட்குறையால் வருந்துதல் ; வாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருட்குறையால் வருந்துதல். (W.) 2. To be in distress, as for necessaries of life; வாடுதல். 3. To be faint, sad, dejected, despondent; தடைப்படுதல். வேலை தவங்கிப்போயிற்று. 1. To be hindered, impeded;
Tamil Lexicon
tavaṅku-,
5 v. intr. [T. tamaku.]
1. To be hindered, impeded;
தடைப்படுதல். வேலை தவங்கிப்போயிற்று.
2. To be in distress, as for necessaries of life;
பொருட்குறையால் வருந்துதல். (W.)
3. To be faint, sad, dejected, despondent;
வாடுதல்.
DSAL