தொங்குதல்
thongkuthal
நூலுதல் ; அண்டிக்கிடத்தல் ; நிலைத்துநிற்றல் ; இருத்தல் ; திடமாதல் ; குதித்தல் ; சாதல் ; முடிவுபெறாது தாமதித்திருத்தல் ; உதவியற்றிருத்தல் ; கிடைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாலுதல். 1. To hang, to be suspended, to hang down, dangle; குதித்தல். குதிரை தொங்கிப்பாய்கிறது. (w.) 8. To leap to skip, as a child; to gallop; கிடைத்தல். கால்பாதி தொங்காதோவென்று சுழல்வாரும் (பணவிடு. 290). 7. To be obtained, to come into possession; உதவியற்றிருத்தல். ஆன் தொங்குகிறான். Colloq, 11. To be helpless; முடிவுபெறாது தாமதித்திருத்தல். Colloq. 10. To be in suspense; சாதல். (J.) 9. To die; நிலைத்து நிற்றல். தொங்காது போலயிருந்தது (ஈடு2, 3, 7) . 2. Tocontinue, remain long in possession, as another's property; to be permanent; இருத்தல் ஆசைப்பட்டார் பக்கல்...தொங்கானாயிற்று (ஈடு, 7, 7, 4) . 3. To stay, abide; அண்டிக்கிடத்தல் தொங்கிநீ யென்றுந் சோற்றுத்துறையார்க்கு..பணிசெய் (தேவா.392, 6) அவனிடந் தொங்கிக்கொண்டிருக்கிறான். Colloq. 4. To be dependent, servilel; திடமாதல். (ஈடு, 7, 5, 11.). 5. To be effective, strong; வயிற்றில் உண்டது தங்குதல். நாய்க்குடலுக்கு நறுசெய் தொங்காதாப் போலே (ஈடு). 6. cf.தங்கு. To stay in the bowels, as anything eaten;
Tamil Lexicon
toṅku-,
5 v. intr. [K. tongu, M. toṅkuka.].
1. To hang, to be suspended, to hang down, dangle;
நாலுதல்.
2. Tocontinue, remain long in possession, as another's property; to be permanent;
நிலைத்து நிற்றல். தொங்காது போலயிருந்தது (ஈடு2, 3, 7) .
3. To stay, abide;
இருத்தல் ஆசைப்பட்டார் பக்கல்...தொங்கானாயிற்று (ஈடு, 7, 7, 4) .
4. To be dependent, servilel;
அண்டிக்கிடத்தல் தொங்கிநீ யென்றுந் சோற்றுத்துறையார்க்கு..பணிசெய் (தேவா.392, 6) அவனிடந் தொங்கிக்கொண்டிருக்கிறான். Colloq.
5. To be effective, strong;
திடமாதல். (ஈடு, 7, 5, 11.).
6. cf.தங்கு. To stay in the bowels, as anything eaten;
வயிற்றில் உண்டது தங்குதல். நாய்க்குடலுக்கு நறுசெய் தொங்காதாப் போலே (ஈடு).
7. To be obtained, to come into possession;
கிடைத்தல். கால்பாதி தொங்காதோவென்று சுழல்வாரும் (பணவிடு. 290).
8. To leap to skip, as a child; to gallop;
குதித்தல். குதிரை தொங்கிப்பாய்கிறது. (w.)
9. To die;
சாதல். (J.)
10. To be in suspense;
முடிவுபெறாது தாமதித்திருத்தல். Colloq.
11. To be helpless;
உதவியற்றிருத்தல். ஆன் தொங்குகிறான். Colloq,
DSAL