தங்குதல்
thangkuthal
வைகுதல் ; உளதாதல் ; அடக்குதல் ; நிலைபெறுதல் ; தணிதல் ; தாமதப்படுதல் ; தடைப்படுதல் ; இருப்பாயிருத்தல் ; அடியிற்படுதல் ; சார்ந்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உளதாதல். தானந் தவமிரண்டுந் தங்கா (குறள்.19). 3. To exist; அடங்குதல். பண்புடையாளன் றகைமைக்கட் டங்கிற் றுலகு. (குறள்.874). 4. To be under control; to be obedient; தணிதல். தங்காவேட்கை தனையவள் தணித்த தூஉம் (மணி. 18, 96). 5. To be diminished, abated, quenched, as thirst; தாமதப்படுதல். (பொருந. 173, உரை.) 6. To halt; to wait; to delay; தடைப்படுதல். (W.) 7. To cease to flow, as the menses; to be obstructed, as water; to be stopped; to be fixed, as substance between the teeth; to adhere; இருப்பாயிருத்தல். (W.) 8. To be reserved or kept back; to remain due; அடியிற் படிதல். 9. To settle at the bottom, as sediment; சார்ந்திருத்தல். (W.) 10. To rely, depend; to be dependent; வைகுதல். கவிகைக்கீழ்த் தங்கு முலகு (குறள்.389). 1. To stay, sojourn, abide, remain; நிலைபெறுதல். தாளாண்மை யென்னுந் தகைமைக்கட்டங்கிற்றே (குறள், 613. 3.. 2. To be stable, to be firmly established; to be retained in the mind;
Tamil Lexicon
taṅku-,
5 v. intr. (K. taṅgu, M. taṅṅuka.)
1. To stay, sojourn, abide, remain;
வைகுதல். கவிகைக்கீழ்த் தங்கு முலகு (குறள்.389).
2. To be stable, to be firmly established; to be retained in the mind;
நிலைபெறுதல். தாளாண்மை யென்னுந் தகைமைக்கட்டங்கிற்றே (குறள், 613. 3..
3. To exist;
உளதாதல். தானந் தவமிரண்டுந் தங்கா (குறள்.19).
4. To be under control; to be obedient;
அடங்குதல். பண்புடையாளன் றகைமைக்கட் டங்கிற் றுலகு. (குறள்.874).
5. To be diminished, abated, quenched, as thirst;
தணிதல். தங்காவேட்கை தனையவள் தணித்த தூஉம் (மணி. 18, 96).
6. To halt; to wait; to delay;
தாமதப்படுதல். (பொருந. 173, உரை.)
7. To cease to flow, as the menses; to be obstructed, as water; to be stopped; to be fixed, as substance between the teeth; to adhere;
தடைப்படுதல். (W.)
8. To be reserved or kept back; to remain due;
இருப்பாயிருத்தல். (W.)
9. To settle at the bottom, as sediment;
அடியிற் படிதல்.
10. To rely, depend; to be dependent;
சார்ந்திருத்தல். (W.)
DSAL