வழங்குதல்
valangkuthal
இயங்குதல் ; உலாவுதல் ; நடைபெறுதல் ; அசைந்தாடுதல் ; கூத்தாடுதல் ; நிலைபெறுதல் ; பயிற்சிபெறுதல் ; கொண்டாடப்படுதல் ; தகுதியுடையதாதல் ; பயன்படுத்தல் ; கொடுத்தல் ; செய்துபார்த்தல் ; சொல்லுதல் ; நடமாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தாடுதல். பேய் மகள் வழங்கும் பெரும்பா ழாகும் (பதிற்றுப். 22, 37). 5. To dance; நிலைபெறுதல். வானின்றுலகம் வழங்கி வருதலான் (குறள், 11). 6. To last; to endure; to stand established; பயிற்சி பெறுதல். (W.) 7. To be accustomed, practised; கொண்டாடப்படுதல். வழங்கு தாரவன் (சீவக. 2504). 8. To be esteemed, respected; தகுதியுடையதாதல். வாய்க்கு வழங்காத கறி. (W.) --tr. 9. To be suitable; உபயோகித்தல். 1. To use, practise; கொடுத்தல். வழங்கத் தவாஅப் பெருவள னெய்தி (பெரும்பாண். 26). 2. To give, distribute; பிரயோகித்தல். சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் (புறநா. 14). 3. To cause to move; to send; to discharge; நடமாடுதல். Loc. To frequent; நடைபெறுதல். 3. To be in existence; to be current; to be in usage, as money, words, etc.; உலாவுதல். சிலம்பில் வழங்க லானாப் புலி (கலித். 52). 2. To walk about; இயங்குதல். முந்நீர் வழங்கு நாவாய் (புறநா.13). 1. To move, proceed, advance; சொல்லுதல். யானோ தேறேனவர்பொய் வழங்கலரே (குறுந். 21). 4. To speak, utter; அசைந்தாடுதல். மழகளிறு கந்து சேர்பு . . . வழங்க (புறநா. 22). 4. To swing one's body backwards and forwards, as an elephant;
Tamil Lexicon
வழங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
vaḻaṅku-
5 v. [K. paḷagu.] intr.
1. To move, proceed, advance;
இயங்குதல். முந்நீர் வழங்கு நாவாய் (புறநா.13).
2. To walk about;
உலாவுதல். சிலம்பில் வழங்க லானாப் புலி (கலித். 52).
3. To be in existence; to be current; to be in usage, as money, words, etc.;
நடைபெறுதல்.
4. To swing one's body backwards and forwards, as an elephant;
அசைந்தாடுதல். மழகளிறு கந்து சேர்பு . . . வழங்க (புறநா. 22).
5. To dance;
கூத்தாடுதல். பேய் மகள் வழங்கும் பெரும்பா ழாகும் (பதிற்றுப். 22, 37).
6. To last; to endure; to stand established;
நிலைபெறுதல். வானின்றுலகம் வழங்கி வருதலான் (குறள், 11).
7. To be accustomed, practised;
பயிற்சி பெறுதல். (W.)
8. To be esteemed, respected;
கொண்டாடப்படுதல். வழங்கு தாரவன் (சீவக. 2504).
9. To be suitable;
தகுதியுடையதாதல். வாய்க்கு வழங்காத கறி. (W.) --tr.
1. To use, practise;
உபயோகித்தல்.
2. To give, distribute;
கொடுத்தல். வழங்கத் தவாஅப் பெருவள னெய்தி (பெரும்பாண். 26).
3. To cause to move; to send; to discharge;
பிரயோகித்தல். சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் (புறநா. 14).
4. To speak, utter;
சொல்லுதல். யானோ தேறேனவர்பொய் வழங்கலரே (குறுந். 21).
vaḻaṅku-
5 v. intr.
To frequent;
நடமாடுதல். Loc.
DSAL