தள்ளுதல்
thalluthal
விலகுதல் ; குன்றுதல் ; மறதியால் சோர்தல் ; தடுமாறுதல் ; கழித்தல் ; புறம்பாக்குதல் ; ஏற்றுக்கொள்ள மறுத்தல் ; அமுக்குதல் ; வெட்டுதல் ; கொல்லுதல் ; மறத்தல் ; தூண்டுதல் ; தவறுதல் ; வலியுடைத்தாதல் ; வெளியேறுதல் ; முன்செல்லுமாறு தாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலியுடைத்தாதல். அவன் அது செய்யத் தள்ளவில்லை. 6. To be able; to be capable of; வெளியேறுதல். வாயில் நுரை தள்ளுகிறது. 7. To emerge, come out, protrude; முன்செல்லுமாறு தாக்குதல். 1. To push, force forward, shove away; புறம்பாக்குதல். சாதியினின்று தள்ளப்பட்டான். 2. To expel; to cast off, excommunicate; கைவிடுதல். சுவாமி என்னைத் தள்ளாதிரும். (w.) 3. To forsake, abandon, relinquish, renounce; அங்கீகரியாதிருத்தல். தள்ளியுரைசெய்யா முன்னர் (திருவாலவா. 57, 22). 4. To reject, disapprove; நிராகரித்தல். சொன்ன காரணங்களில் அநேகத்தைத் தள்ளிவிட்டான். 5. [K. taḷ.] To refute, confute; உபேட்சித்தல். தள்ளாத கேண்மை (தணிகைப்பு. களவு. 499). 6. To neglect; நியாயசபையார் வழக்கை வாதிக்கு விரோதமாகத் தீர்மானித்தல். 7. To dismiss, as a suit; நியாயசபையார் வழக்கை ஏற்க மறுத்தல். 8. To refuse to admit, as a plaint; வரிமுதலியன தள்ளுபடி செய்தல். 9. To discharge from obligation, exempt, remit; கழித்தல். வட்டித்தொகையைத் தள்ளிப்பார். 10. To deduct, subtract; அழக்குதல். மென்பூத் தள்ளத் தம்மிடைக ணோவ (கம்பரா. உலாவி. 4). 11. To press down; வெட்டுதல். என் தலையைத் தள்ளத்தகும் (பதினொ. திருத்தொண். 14). 12. To sever, cut off; கொல்லுதல். சம்பரப்பேர்த் தானவனைத் தள்ளி (கம்பரா. கிளை. 63). 13. To kill; மறத்தல். தள்ளியுஞ் செல்பவோ . . . அருளின் மறவ ரதர் (திணைமாலை. 84). 14. To forget; புத்தகவிதழ் திருப்புதல். 15. To turn over, turn back, as the leaves of a book; காலங் கழித்தல். காலந் தள்ளுகிறான். 16. To pass, as one's days; தோணிசெலுத்துதல். (J.) 17. To launch, row, sail, as a vessel; தூண்டுதல். காண்டுமென் றறிவுதள்ளி (கம்பரா. சம்பா. 54). 18. To incite, stimulate; விலகுதல். உறுநோய்கள் தள்ளிப்போக (தேவா.). 1. To be removed; தவறுதல்.கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை (குறள், 290). 2. To be lost; to fail; குன்றுதல். தள்ளா விளையுளும் (குறள், 731). 3. To shrink, diminish; மறப்பாற் சோர்தல். தள்ளியும் வாயிற் பொய்கூறார் (நாலடி, 157). 4. To be unconscious; to be forgetful; தடுமாறுதல். தள்ளித்தளர்நடையிட்டு (திவ். பெரியாழ். 2, 10, 6). 5. To stagger, reel, stumble;
Tamil Lexicon
, ''v. noun.'' Pushing, discount ing, banishment, &c., as தள்ளு.
Miron Winslow
taḷḷu-,
5 v. [K. taiḷu, M. taḷḷuka.] intr.
1. To be removed;
விலகுதல். உறுநோய்கள் தள்ளிப்போக (தேவா.).
2. To be lost; to fail;
தவறுதல்.கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை (குறள், 290).
3. To shrink, diminish;
குன்றுதல். தள்ளா விளையுளும் (குறள், 731).
4. To be unconscious; to be forgetful;
மறப்பாற் சோர்தல். தள்ளியும் வாயிற் பொய்கூறார் (நாலடி, 157).
5. To stagger, reel, stumble;
தடுமாறுதல். தள்ளித்தளர்நடையிட்டு (திவ். பெரியாழ். 2, 10, 6).
6. To be able; to be capable of;
வலியுடைத்தாதல். அவன் அது செய்யத் தள்ளவில்லை.
7. To emerge, come out, protrude;
வெளியேறுதல். வாயில் நுரை தள்ளுகிறது.
1. To push, force forward, shove away;
முன்செல்லுமாறு தாக்குதல்.
2. To expel; to cast off, excommunicate;
புறம்பாக்குதல். சாதியினின்று தள்ளப்பட்டான்.
3. To forsake, abandon, relinquish, renounce;
கைவிடுதல். சுவாமி என்னைத் தள்ளாதிரும். (w.)
4. To reject, disapprove;
அங்கீகரியாதிருத்தல். தள்ளியுரைசெய்யா முன்னர் (திருவாலவா. 57, 22).
5. [K. taḷ.] To refute, confute;
நிராகரித்தல். சொன்ன காரணங்களில் அநேகத்தைத் தள்ளிவிட்டான்.
6. To neglect;
உபேட்சித்தல். தள்ளாத கேண்மை (தணிகைப்பு. களவு. 499).
7. To dismiss, as a suit;
நியாயசபையார் வழக்கை வாதிக்கு விரோதமாகத் தீர்மானித்தல்.
8. To refuse to admit, as a plaint;
நியாயசபையார் வழக்கை ஏற்க மறுத்தல்.
9. To discharge from obligation, exempt, remit;
வரிமுதலியன தள்ளுபடி செய்தல்.
10. To deduct, subtract;
கழித்தல். வட்டித்தொகையைத் தள்ளிப்பார்.
11. To press down;
அழக்குதல். மென்பூத் தள்ளத் தம்மிடைக ணோவ (கம்பரா. உலாவி. 4).
12. To sever, cut off;
வெட்டுதல். என் தலையைத் தள்ளத்தகும் (பதினொ. திருத்தொண். 14).
13. To kill;
கொல்லுதல். சம்பரப்பேர்த் தானவனைத் தள்ளி (கம்பரா. கிளை. 63).
14. To forget;
மறத்தல். தள்ளியுஞ் செல்பவோ . . . அருளின் மறவ ரதர் (திணைமாலை. 84).
15. To turn over, turn back, as the leaves of a book;
புத்தகவிதழ் திருப்புதல்.
16. To pass, as one's days;
காலங் கழித்தல். காலந் தள்ளுகிறான்.
17. To launch, row, sail, as a vessel;
தோணிசெ
DSAL