Tamil Dictionary 🔍

தெள்ளுதல்

thelluthal


தெளிவாதல் ; ஆராய்தல் ; படைத்தல் ; கொழித்தல் ; அலைகொழித்தல் ; தெளிவித்தல் ; அனுபவமுதிர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவாதல் தெள்ளுங்கழலுக்கே (திருவாச.10, 19). 1. To be clear, lucid, pure, refined, as language; to shine clearly; to gleam; கொழித்தல். 2. To sift, as grain; ஆராய்தல். தெள்ளி யறிந்தவிடத்து மறியாராம் (நாலடி, 380). 1. To examine, sift; அனுபவதிர்தல். 2. To be mature in knowledge or experience; அலைகொழித்தல். கரிமருப்புத் தெள்ளி நற வந் திசைதிசை பாயும் (திருக்கோ. 128). 4. To waft, as the sea; to cast upon the shore ; புடைத்தல். 3. To sift gently in a winnowing fan;

Tamil Lexicon


வறண்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


teḷḷu-,
5 v. id. intr.
1. To be clear, lucid, pure, refined, as language; to shine clearly; to gleam;
தெளிவாதல் தெள்ளுங்கழலுக்கே (திருவாச.10, 19).

2. To be mature in knowledge or experience;
அனுபவதிர்தல்.

1. To examine, sift;
ஆராய்தல். தெள்ளி யறிந்தவிடத்து மறியாராம் (நாலடி, 380).

2. To sift, as grain;
கொழித்தல்.

3. To sift gently in a winnowing fan;
புடைத்தல்.

4. To waft, as the sea; to cast upon the shore ;
அலைகொழித்தல். கரிமருப்புத் தெள்ளி நற வந் திசைதிசை பாயும் (திருக்கோ. 128).

DSAL


தெள்ளுதல் - ஒப்புமை - Similar