திரள்ளுதல்
thiralluthal
மிகுதல். அவலு மிசையு நீர்த்திரள் பீண்டி (மதுரைக். 240). 3. To accumulate; to abound; இறுகுதல். பால் திரண்டுவிட்டது. 4. To become dense; to grow thick; வீங்குதல். புண்கட்டி திருண்டிருக்கிறது. (W.) 5. To form, as a tumour, a pustule; to swell up, bulge out; பருத்தல். (W.) 6. To mature, as fruits; to grow to full size, as beasts, tubers; மிகக்கூடுதல், சனம் திரளுகிறது. 2. To assemble, congregate, to collect in large numbers; இருதுவாதல். To arrive at puberty; உருண்டையாதல். தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி (நாலடி, 199). 1. To become round, globular;
Tamil Lexicon
tiraḷ-
2. v. intr. [M. tiraḷuka.]
1. To become round, globular;
உருண்டையாதல். தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி (நாலடி, 199).
2. To assemble, congregate, to collect in large numbers;
மிகக்கூடுதல், சனம் திரளுகிறது.
3. To accumulate; to abound;
மிகுதல். அவலு மிசையு நீர்த்திரள் பீண்டி (மதுரைக். 240).
4. To become dense; to grow thick;
இறுகுதல். பால் திரண்டுவிட்டது.
5. To form, as a tumour, a pustule; to swell up, bulge out;
வீங்குதல். புண்கட்டி திருண்டிருக்கிறது. (W.)
6. To mature, as fruits; to grow to full size, as beasts, tubers;
பருத்தல். (W.)
tiraḷ-
2 v. intr. தெருள்-, [M. tiraḷuka.]
To arrive at puberty;
இருதுவாதல்.
DSAL