நள்ளுதல்
nalluthal
நட்புக்கொள்ளுதல் ; விரும்புதல் ; அடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
naḷ-,
5 & 9 v. tr. cf. நளி2.
1. To approach, join, associate with;
அடைதல். உயர்ந்தோர்தமை நள்ளி (திருவானைக். கோச்செங்.25).
2. To contract friendship, befriend;
நட்புக்கொள்ளுதல். உறினட்டறினொரூஉ மொப்பிலார் கேண்மை. (குறள்இ 812).
3. To like, accept;
விரும்புதல். நள்ளாதிந்த நானிலம் (கம்பரா. கைகேசி 26).
DSAL