துள்ளுதல்
thulluthal
குதித்தல் ; தாவிச் செல்லுதல் ; செருக்கடைதல் ; மிகுதல் ; பதைத்தல் ; கவலையின்றித் திரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதல். அனையது கேட்டலோடு மறிஞர்கள் மகிழ்ச்சி துள்ள (திரு வானைக் நைமி. 28). 6. To be abundant; கவலையற்று வாணாள் கழித்தல். Loc. 4. To lead a happy-go-lucky life; செருக்குதல். துள்ளுகின்றார் கூட்ட முறேல் (அருட்பா, i, நெஞ்சறி. 635). 3. To be haughty, arrogant; தாவிச்செல்லுதல். துள்ளு மான்மறி யேந்திய செங்கையின் (தேவா. 93, 5). 2. To trip along in a frolicsome manner; குதித்தல். துள்ளித் தூண் முட்டுமாங் கீழ் (நாலடி, 64). 1. To leap, frisk, spring up, jump up; to be restive; பதைத்தல். துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து (கலித். 4). 5. To tremble, quiver;
Tamil Lexicon
tuḷḷu-,
5 v. intr. (T. K. tuḷḷu, M. tuḷḷuka.)
1. To leap, frisk, spring up, jump up; to be restive;
குதித்தல். துள்ளித் தூண் முட்டுமாங் கீழ் (நாலடி, 64).
2. To trip along in a frolicsome manner;
தாவிச்செல்லுதல். துள்ளு மான்மறி யேந்திய செங்கையின் (தேவா. 93, 5).
3. To be haughty, arrogant;
செருக்குதல். துள்ளுகின்றார் கூட்ட முறேல் (அருட்பா, i, நெஞ்சறி. 635).
4. To lead a happy-go-lucky life;
கவலையற்று வாணாள் கழித்தல். Loc.
5. To tremble, quiver;
பதைத்தல். துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து (கலித். 4).
6. To be abundant;
மிகுதல். அனையது கேட்டலோடு மறிஞர்கள் மகிழ்ச்சி துள்ள (திரு வானைக் நைமி. 28).
DSAL