Tamil Dictionary 🔍

தள்ளுறுதல்

thalluruthal


தள்ளப்படுதல் ; வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்துதல். உள்ளந் தள்ளுறலொழிந்து (கம்பரா. மாயாசீ. 94). 2. To be in distress; தள்ளப்படுதல். 1. To be rejected, removed;

Tamil Lexicon


taḷ-ḷ-uṟu-,
v. intr. id. +.
1. To be rejected, removed;
தள்ளப்படுதல்.

2. To be in distress;
வருந்துதல். உள்ளந் தள்ளுறலொழிந்து (கம்பரா. மாயாசீ. 94).

DSAL


தள்ளுறுதல் - ஒப்புமை - Similar