தோள்ளுதல்
tholluthal
தோண்டுதல். தோணீர்க்கடலுள் (சீவக. 2697). தெவ்வேந்த ருடறோட்ட நெடுவேலாய் கடறோட்டாரெனின் (கம்பரா. குலமுறை.8). 2. To dig out, scoop; துளைத்தல். கேள்வியாற் றோட்கப்படாத செவி (குறள், 418). 1.To perforate, bore through; நீக்குதல். கடிதோட்ட களவகத்தே (திருக்கோ.8). 3. To remove;
Tamil Lexicon
tōḷ-,
9 v. tr. தொள்-. [K.tōdu.]
1.To perforate, bore through;
துளைத்தல். கேள்வியாற் றோட்கப்படாத செவி (குறள், 418).
2. To dig out, scoop;
தோண்டுதல். தோணீர்க்கடலுள் (சீவக. 2697). தெவ்வேந்த ருடறோட்ட நெடுவேலாய் கடறோட்டாரெனின் (கம்பரா. குலமுறை.8).
3. To remove;
நீக்குதல். கடிதோட்ட களவகத்தே (திருக்கோ.8).
DSAL