Tamil Dictionary 🔍

துவள்ளுதல்

thuvalluthal


இறுகுதல். பாலைத் துவளக் காய்ச்சினான். 9. To be thick in consistency, as milk; ஒட்டுதல். (W.) 10. To be sticky; to adhere, as oil; மெல்லிதாயிருத்தல். (சங். அக.) - tr. To touch; தொடுதல். (பிங்.) 12. To be thin; அடர்தல். தாழை துவளுந் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே (திணைமாலை. 59). 8. To be dense, close; ஒழிதல். வெஞ்சுரஞ்சென்றதெல்லாம்... பூவணைமேலணையாமுன் றுவளுற்றதே (திருக்கோ. 351). 7. To disappear; வருந்துதல். சோறுகூறையின்றியே துவண்டு (தேவா. 119, 3). 6. To be distressed; துடித்தல். பெருநீரறச் சிறுமீன் றுவண்டாங்கு (திருவாச 6, 26). 5. To quiver, tremble; கசங்குதல். புதிய ஆடை துவண்டுவிட்டது. 4. To become rumpled, as a new cloth; வாடுதல். கண்ணார் தழையுந் துவளத்தகுவனவோ (திருக்கோ. 112). 3. To fade, wither, as plants under scorching sun; ஒசிதல். (சூடா.) பொலிவில துவள (கம்பரா. பூக்கொய். 11). 1. To be flexible, supple, as a tender tree; நெளிதல். (சங். அக.) 2. To bend, shrink, twist, warp, as boards in the sun; புணர்தல். துடியிடையார் கணவருடன் துவளும் போது (அருணா. பு. திருக்கண். 14). 11. To be unite sexually;

Tamil Lexicon


tuvaḷ-,
2 v. cf. dhvar. intr.
1. To be flexible, supple, as a tender tree;
ஒசிதல். (சூடா.) பொலிவில துவள (கம்பரா. பூக்கொய். 11).

2. To bend, shrink, twist, warp, as boards in the sun;
நெளிதல். (சங். அக.)

3. To fade, wither, as plants under scorching sun;
வாடுதல். கண்ணார் தழையுந் துவளத்தகுவனவோ (திருக்கோ. 112).

4. To become rumpled, as a new cloth;
கசங்குதல். புதிய ஆடை துவண்டுவிட்டது.

5. To quiver, tremble;
துடித்தல். பெருநீரறச் சிறுமீன் றுவண்டாங்கு (திருவாச 6, 26).

6. To be distressed;
வருந்துதல். சோறுகூறையின்றியே துவண்டு (தேவா. 119, 3).

7. To disappear;
ஒழிதல். வெஞ்சுரஞ்சென்றதெல்லாம்... பூவணைமேலணையாமுன் றுவளுற்றதே (திருக்கோ. 351).

8. To be dense, close;
அடர்தல். தாழை துவளுந் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே (திணைமாலை. 59).

9. To be thick in consistency, as milk;
இறுகுதல். பாலைத் துவளக் காய்ச்சினான்.

10. To be sticky; to adhere, as oil;
ஒட்டுதல். (W.)

11. To be unite sexually;
புணர்தல். துடியிடையார் கணவருடன் துவளும் போது (அருணா. பு. திருக்கண். 14).

12. To be thin;
மெல்லிதாயிருத்தல். (சங். அக.) - tr. To touch; தொடுதல். (பிங்.)

DSAL


துவள்ளுதல் - ஒப்புமை - Similar