Tamil Dictionary 🔍

தள்ளாடுதல்

thallaaduthal


தடுமாறுதல் ; ஆடுதல் ; தத்தளித்தல் ; மனம் அலைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடுமாறுதல். 2. To stagger, reel, as a drunkard; மனமலைதல். சிந்தையுந் தள்ளாடி (சிவரக. அபுத்திபூர்.12). 4. To waver, fluctuate, as the mind; ஆடுதல். உலகுலையத் தள்ளாடிய வடமேருவின் (கம்பரா. முதற்போ.177). 3. To rock, as a ship, vacillate, sway, as a tree in a storm; தளர்ச்சியாய் நடத்தல். தாளிணை தளர்ந்து தள்ளாட (பாரத. கிருட்டிண. 238). 1. To move with faltering steps, as an aged person;

Tamil Lexicon


taḷ-ḷ-āṭu-,
v. intr. தள்-+.
1. To move with faltering steps, as an aged person;
தளர்ச்சியாய் நடத்தல். தாளிணை தளர்ந்து தள்ளாட (பாரத. கிருட்டிண. 238).

2. To stagger, reel, as a drunkard;
தடுமாறுதல்.

3. To rock, as a ship, vacillate, sway, as a tree in a storm;
ஆடுதல். உலகுலையத் தள்ளாடிய வடமேருவின் (கம்பரா. முதற்போ.177).

4. To waver, fluctuate, as the mind;
மனமலைதல். சிந்தையுந் தள்ளாடி (சிவரக. அபுத்திபூர்.12).

DSAL


தள்ளாடுதல் - ஒப்புமை - Similar