திவள்ளுதல்
thivalluthal
தீண்டி யின்புறுத்துதல். திவண்டன ... பூந்தழையே (திருக்கோ. 300, உரை). 2. To gladden by touch; துவளுதல். திவளவன்னங்க டிருநடை காட்டுவ (கம்பரா. பம்பை.18). 1. To stagger, bend, as when unable to support a weight; to be supple or yielding; வாடுதல். அனங்க னெய்யக் குழைந்துதார் திவண்ட தன்றே (சீவக. 2062). 2. To fade, wither; கிடைந்தசைதல். குண்டலமும் ... மணித்தொத்து நிலந்திவள (சீவக. 3022). 3. To move, as on the ground; to swing; விளங்குதல். திவளும் வெண்மதிபோல் (திவ். பெரியதி. 2, 7, 1). 4. To shine; நீர்முதலியவற்றிலே திளைத்தல். தன்மதந் திவண்ட வண்டு (சீவக. 2313). 5. To sport, as in water; தொடுதல். (பிங்.) -- tr. 1. To touch;
Tamil Lexicon
tivaḷ-,
2 v. intr.
1. To stagger, bend, as when unable to support a weight; to be supple or yielding;
துவளுதல். திவளவன்னங்க டிருநடை காட்டுவ (கம்பரா. பம்பை.18).
2. To fade, wither;
வாடுதல். அனங்க னெய்யக் குழைந்துதார் திவண்ட தன்றே (சீவக. 2062).
3. To move, as on the ground; to swing;
கிடைந்தசைதல். குண்டலமும் ... மணித்தொத்து நிலந்திவள (சீவக. 3022).
4. To shine;
விளங்குதல். திவளும் வெண்மதிபோல் (திவ். பெரியதி. 2, 7, 1).
5. To sport, as in water;
நீர்முதலியவற்றிலே திளைத்தல். தன்மதந் திவண்ட வண்டு (சீவக. 2313).
-- tr. 1. To touch;
தொடுதல். (பிங்.)
2. To gladden by touch;
தீண்டி யின்புறுத்துதல். திவண்டன ... பூந்தழையே (திருக்கோ. 300, உரை).
DSAL